| | | |
| |
| | | |
| |
| தொழிநுட்ப செய்தி |
| அமெரிக்கப் பழ்கலைக்கழகத்தில் சுவிஸ் ஆய்வகம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஏப்ரல் 2012, 06:54.15 பி.ப GMT ] |
அமெரிக்காவில் உள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் மாத இறுதியில் சுவிஸ் ரூம் என்ற பெயரில் சுவிஸ் ஆய்வுத் துறை ஒன்று தொடங்கப்பட்டது. அமெரிக்காவில் வாழும் ஏராளமான சுவிஸ் மக்களின் கனவு இதன் மூலம் நனவாயிற்று.பிட்ஸ்பர்க்(Pittsburgh) பல்கழைக்கழகத்தில் இது வரை 28 தேசத்திற்கான ஆய்வுத்துறைகள் உண்டு. இப்போது தொடங்கப்பட்டது சுவிஸ்சின் 29 ஆய்வுத்துறையாகும்.
இதன் இனையதளம் பிட்ஸ்பர்க் நகரத்தை உருவாக்கிய மக்களின் வேறுபட்ட பாரம்பரியத்தைப் புலப்படுத்தவும் காலங்கடந்து நிற்கும் மனித மதிப்புகளை வெளிப்படுத்தவும் ஸ்விஸ் ஆய்வுத்துறை ஆரம்பிக்கப்பட்டது.
1970களில் சுவிஸ் அய்வகம் ஒன்றை அமெரிக்கப் பல்கழைக்கழகத்தில் நிறுவ வேண்டும் என்று ஓய்வு பெற்ற பேராசிரியர் ஹீன்ஸ் குன்ஸ் முயன்றார்.
பின்கு 1996 ல் இவர் பிட்ஸ்பெர்கி கௌரவ சுவிஸ் துாதராக இருந்த போது சில பணிகளைச் செய்தார்.
அதன் முயற்சியுடன் சேர்ந்து தற்போது இந்த பல்கழைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும். |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| பணக்கார சுவிஸ் குடிமகன் ஐகியாவிலிருந்து விலகல் |
[ வியாழக்கிழமை, 06 யூன் 2013, 03:19.48 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தின் பணக்காரக் குடிமகனான இங்க்வார் கம்பிராட் (Ingvar Kamprad) மிகப்பெரிய பர்னிச்சர் நிறுவனமான ஐகியா (Ikea)வின் நிறுவனர் ஆவர். [மேலும்] | | அமெரிக்காவில் சூரிய சக்தி விமானத்தை ஓட்டிக் காட்டும் சுவிஸ் சாதனையாளர் |
[ புதன்கிழமை, 05 யூன் 2013, 08:46.50 மு.ப ] [ ] |
சுவிஸ் சாதனையாளரும், விமான ஓட்டியுமான பெர்ட்ராண்ட் பிகார்டு (Bertrand Piccard) அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்திலிருந்து மிசோரி வரை கடந்த திங்களன்று சூரியசக்தி விமானத்தை ஓட்டிச் சென்றார். [மேலும்] | | ஜெனீவா ஏரியில் மூழ்கிய பேருந்து: பொலிசார் தீவிர விசாரணை |
[ புதன்கிழமை, 05 யூன் 2013, 07:04.36 மு.ப ] [ ] |
ஜெனீவாவில் வெவி வளைவு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திடீரெனத் தானாக ஓடி அருகிலிருந்த ஏரிக்கரை சாலையைக் கடந்து தண்ணீருக்குள் விழ்ந்தது எப்படி என்ற விசாரணையை வாட் மாநிலப் பொலிசார் கடந்த திங்களன்று தொடங்கினர். [மேலும்] | | ராணுவ வீரர்களைத் தனது பூட்ஸில் பீர் ஊற்றிக் குடிக்கச் சொல்லியவருக்கு சிறை |
| [ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 08:13.16 மு.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பூரேயிலுள்ள ராணுவப்பயிற்சி முகாமில் இளம் வீரர்களை மீன் கழுவப் பயன்படுத்திய நீரையும், பூனை உணவையும் சாப்பிட வற்புறுத்திய தளபதிக்கும், மற்ற வீரர்களுக்கும் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டதாக ஊடகத் தகவல் தெரிவிக்கின்றன. [மேலும்] | | தேனீ வளர்ப்பு பூச்சி மருந்தாலும், ஒட்டுண்ணியாலும் பாதிப்பு |
| [ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 02:18.03 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் தற்பொழுது நிலவும் குளிர்காலத்தினால் தேனீ வளர்ப்பு 25 சதவிகிதம் பாதிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|