| | | |
| |
| | | |
| |
| சமூக செய்தி |
| தூதரகங்களில் பெருகிவரும் வன்முறை குறித்து அமெரிக்கத் தூதர் வருத்தம் |
| [ திங்கட்கிழமை, 17 செப்ரெம்பர் 2012, 03:40.34 பி.ப GMT ] |
சுவிட்சர்லாந்தின் அமெரிக்க நாட்டுத் தூதரான டோனால்ட் பேயெர், ஜுரிச் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் இஸ்லாமை கேலி செய்யும் படத்துக்கு எதிரான வன்முறைகள் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.கோபம் வன்முறையாக மாறும்போது பலருக்குப் துன்பம் தருகின்றது என்று வருந்திய பேயெர் லிபியாவில் கொல்லப்பட்ட அமெரிக்கத்தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீவென்ஸ் மற்றும் மூன்று அதிகாரிகளின் மரணம் குறித்து கவலை தெரிவித்தார்.
பெங்காஸி நகரில் நடந்த இந்தக் கொலை இஸ்லாமியரின் கோபம் வன்முறையாக மாறியதால் ஏற்பட்ட தீய விளைவாகும்.
'The Innocence of Muslims' என்ற அமெரிக்கத் திரைப்படத்தின் முன்னோட்டம் முகம்மது நபிகளைப் பெண்பித்தராகவும், மோசடிக்காரராகவும் காண்பித்ததால் உலகமெங்கும் அமெரிக்கத் தூதரகங்கள் முஸ்லீம்களால் தாக்கப்படுகின்றன. 14 நிமிடம் ஓடும் இந்தத் திரைப்பட முன்னோட்டத்தை சில நாடுகள் தங்கள் இணையதளங்களில் தடை செய்துவிட்டன.
பத்திரிகையாளர் பேயெரிடம் அவர் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறாரா என்று கேட்டதற்கு உலகிலேயே பாதுகாப்பான நாடு என்றால் அது சுவிட்சர்லாந்து தான் என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.
மேலும் தேவையான அளவிற்கு பல பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும். |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| பணக்கார சுவிஸ் குடிமகன் ஐகியாவிலிருந்து விலகல் |
[ வியாழக்கிழமை, 06 யூன் 2013, 03:19.48 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தின் பணக்காரக் குடிமகனான இங்க்வார் கம்பிராட் (Ingvar Kamprad) மிகப்பெரிய பர்னிச்சர் நிறுவனமான ஐகியா (Ikea)வின் நிறுவனர் ஆவர். [மேலும்] | | அமெரிக்காவில் சூரிய சக்தி விமானத்தை ஓட்டிக் காட்டும் சுவிஸ் சாதனையாளர் |
[ புதன்கிழமை, 05 யூன் 2013, 08:46.50 மு.ப ] [ ] |
சுவிஸ் சாதனையாளரும், விமான ஓட்டியுமான பெர்ட்ராண்ட் பிகார்டு (Bertrand Piccard) அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்திலிருந்து மிசோரி வரை கடந்த திங்களன்று சூரியசக்தி விமானத்தை ஓட்டிச் சென்றார். [மேலும்] | | ஜெனீவா ஏரியில் மூழ்கிய பேருந்து: பொலிசார் தீவிர விசாரணை |
[ புதன்கிழமை, 05 யூன் 2013, 07:04.36 மு.ப ] [ ] |
ஜெனீவாவில் வெவி வளைவு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திடீரெனத் தானாக ஓடி அருகிலிருந்த ஏரிக்கரை சாலையைக் கடந்து தண்ணீருக்குள் விழ்ந்தது எப்படி என்ற விசாரணையை வாட் மாநிலப் பொலிசார் கடந்த திங்களன்று தொடங்கினர். [மேலும்] | | ராணுவ வீரர்களைத் தனது பூட்ஸில் பீர் ஊற்றிக் குடிக்கச் சொல்லியவருக்கு சிறை |
| [ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 08:13.16 மு.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பூரேயிலுள்ள ராணுவப்பயிற்சி முகாமில் இளம் வீரர்களை மீன் கழுவப் பயன்படுத்திய நீரையும், பூனை உணவையும் சாப்பிட வற்புறுத்திய தளபதிக்கும், மற்ற வீரர்களுக்கும் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டதாக ஊடகத் தகவல் தெரிவிக்கின்றன. [மேலும்] | | தேனீ வளர்ப்பு பூச்சி மருந்தாலும், ஒட்டுண்ணியாலும் பாதிப்பு |
| [ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 02:18.03 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் தற்பொழுது நிலவும் குளிர்காலத்தினால் தேனீ வளர்ப்பு 25 சதவிகிதம் பாதிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|