சமூக செய்தி
சுவிஸ்சில் இரண்டாவது முறையாக உயர்த்தப்படும் வரிவிதிப்பு
[ சனிக்கிழமை, 12 மே 2012, 07:56.22 பி.ப GMT ]
சுவிஸ்சில் இரண்டாவது முறையாக மூன்று மாதத்திற்கு ஒரு முறை உயர்த்தப்படும் வீட்டு வரியை குறித்து மக்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில் 56 சதவீதம் பேர் வரி உயர்வை எதிர்த்து வாக்களித்தனர். வீட்டு உரிமையாளர் சங்கம் இது பற்றி கருத்து தெரிவிக்கையில் ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும் போது சுவிஸ் வரித்தொகை குறைவாக உள்ளது என்கின்றனர்.

எனினும் ஐரோப்பாவில் வீடு வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இது பற்றி SFR கருத்து வெளியிடுகையில் தனி நபர் ஒருவர் 10000($11,016) மதிப்பிலான தொகைக்கு முதலீடு செய்யும் பட்சத்தில் 10 ஆண்டுகளுக்கு வரி விலக்கு செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
மூத்த குடிமகன் சாலை விபத்தில் மரணம்
தமிழ் அழியவில்லை - நாம் சந்தித்தது தற்காலிக தோல்வி தான்: கவிபேரரசு வைரமுத்து (வீடியோ இணைப்பு)
சுவிட்சலாந்து லுட்சன் மாநிலத்தில் வெகு சிறப்பாக இடம் பெற்ற தமிழர் விளையாட்டு நிகழ்வு
சுவிட்சர்லாந்தில் குறைந்து வரும் தொழில் முனைவோர்கள்
ஜெனிவாவில் பொது இடங்களில் புகைபிடிக்க தடை
உலகின் விலையுயர்ந்த சாண்ட்விச் ஜெனிவாவில் விற்பனை
விமர்சையாக நடைபெற்ற சைக்கிள் போட்டியில் நோர்வே வீரர் வெற்றி
உலகின் பிரம்மாண்டமான ஓவியக் கண்காட்சி சுவிஸ்ஸில் ஆரம்பம்
வெகு விமரிசையாக சுவிசில் இடம் பெற்ற விளையாட்டுப் போட்டி
சுவிட்சர்லாந்தில் குறைந்து வரும் வேலையில்லாதோர் எண்ணிக்கை
 
   
   
 
Swiss Business
 
   
   
 
 
   
   
 
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும்.
பெயர்: ஆறுமுகம் அமிர்தலிங்கம்
பிறந்த இடம்: யாழ்.கரணவாய் கிழக்கு
வாழ்ந்த இடம்: கனடா Markham
பிரசுரித்த திகதி: 17 யூன் 2013
அகாலமரணம்
பெயர்: வீரபாகு விக்கினேஸ்வரன்
பிறந்த இடம்: கரவெட்டி
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 12 யூன் 2013
மரண அறிவித்தல்
பெயர்: ஞானச்சந்திரன் ஞனோசன்
பிறந்த இடம்: ஜேர்மனி
வாழ்ந்த இடம்: ஜேர்மனி
பிரசுரித்த திகதி: 14 யூன் 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பணக்கார சுவிஸ் குடிமகன் ஐகியாவிலிருந்து விலகல்
[ வியாழக்கிழமை, 06 யூன் 2013, 03:19.48 பி.ப ] []
சுவிட்சர்லாந்தின் பணக்காரக் குடிமகனான இங்க்வார் கம்பிராட் (Ingvar Kamprad) மிகப்பெரிய பர்னிச்சர் நிறுவனமான ஐகியா (Ikea)வின் நிறுவனர் ஆவர். [மேலும்]
அமெரிக்காவில் சூரிய சக்தி விமானத்தை ஓட்டிக் காட்டும் சுவிஸ் சாதனையாளர்
[ புதன்கிழமை, 05 யூன் 2013, 08:46.50 மு.ப ] []
சுவிஸ் சாதனையாளரும், விமான ஓட்டியுமான பெர்ட்ராண்ட் பிகார்டு (Bertrand Piccard) அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்திலிருந்து மிசோரி வரை கடந்த திங்களன்று சூரியசக்தி விமானத்தை ஓட்டிச் சென்றார். [மேலும்]
ஜெனீவா ஏரியில் மூழ்கிய பேருந்து: பொலிசார் தீவிர விசாரணை
[ புதன்கிழமை, 05 யூன் 2013, 07:04.36 மு.ப ] []
ஜெனீவாவில் வெவி வளைவு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திடீரெனத் தானாக ஓடி அருகிலிருந்த ஏரிக்கரை சாலையைக் கடந்து தண்ணீருக்குள் விழ்ந்தது எப்படி என்ற விசாரணையை வாட் மாநிலப் பொலிசார் கடந்த திங்களன்று தொடங்கினர். [மேலும்]
ராணுவ வீரர்களைத் தனது பூட்ஸில் பீர் ஊற்றிக் குடிக்கச் சொல்லியவருக்கு சிறை
[ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 08:13.16 மு.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள பூரேயிலுள்ள ராணுவப்பயிற்சி முகாமில் இளம் வீரர்களை மீன் கழுவப் பயன்படுத்திய நீரையும், பூனை உணவையும் சாப்பிட வற்புறுத்திய தளபதிக்கும், மற்ற வீரர்களுக்கும் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டதாக ஊடகத் தகவல் தெரிவிக்கின்றன. [மேலும்]
தேனீ வளர்ப்பு பூச்சி மருந்தாலும், ஒட்டுண்ணியாலும் பாதிப்பு
[ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 02:18.03 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் தற்பொழுது நிலவும் குளிர்காலத்தினால் தேனீ வளர்ப்பு 25 சதவிகிதம் பாதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]