| | | |
| |
| | | |
| |
| ஏனைய சுவிஸ் செய்தி |
| நஷ்டத்தில் செயல்படும் சுவிஸ் தேசிய வங்கியான-SNB |
| [ செவ்வாய்க்கிழமை, 01 மே 2012, 02:14.22 பி.ப GMT ] |
சுவிஸ் தேசிய வங்கியான-SNB தனது முதல் காலாண்டு அறிக்கையை சமர்ப்பித்ததில் 1.7 பில்லியன் சுவிஸ் பிராங்க் நஷ்டம் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.இவ்வங்கி, தங்கம் மற்றும் அந்நியச் செலாவணி பரிவர்த்தனையிலும் முதலீட்டுச் சந்தையிலும் அதிகமாக கவனம் செலுத்தியது.
இதனால் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களும் இலாப நஷ்டங்களும் சாதாரணமாகிவிட்டது. அந்நியச் செலாவணி பரிவர்த்தனையில் 2.6 பில்லியன் சுவிஸ் பிராங்க் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
ஆனால் தங்கத்தில் 0.8 பில்லியன் லாபம் கிடைத்தது. இத்தகவலை இவ்வங்கியின் வலைத்தளம் நேற்று வெளியிட்டது.
டொலர், யென், யூரோ போன்ற முக்கிய அந்நியச் செலாவணிகளின் மதிப்பில் ஏற்பட்ட மாற்றத்தால் 6.4 பில்லியன் சுவிஸ் பிராங்க் நஷ்டம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு இவ்வங்கி 1.86 பில்லியன் இலாபம் அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும். |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| பணக்கார சுவிஸ் குடிமகன் ஐகியாவிலிருந்து விலகல் |
[ வியாழக்கிழமை, 06 யூன் 2013, 03:19.48 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தின் பணக்காரக் குடிமகனான இங்க்வார் கம்பிராட் (Ingvar Kamprad) மிகப்பெரிய பர்னிச்சர் நிறுவனமான ஐகியா (Ikea)வின் நிறுவனர் ஆவர். [மேலும்] | | அமெரிக்காவில் சூரிய சக்தி விமானத்தை ஓட்டிக் காட்டும் சுவிஸ் சாதனையாளர் |
[ புதன்கிழமை, 05 யூன் 2013, 08:46.50 மு.ப ] [ ] |
சுவிஸ் சாதனையாளரும், விமான ஓட்டியுமான பெர்ட்ராண்ட் பிகார்டு (Bertrand Piccard) அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்திலிருந்து மிசோரி வரை கடந்த திங்களன்று சூரியசக்தி விமானத்தை ஓட்டிச் சென்றார். [மேலும்] | | ஜெனீவா ஏரியில் மூழ்கிய பேருந்து: பொலிசார் தீவிர விசாரணை |
[ புதன்கிழமை, 05 யூன் 2013, 07:04.36 மு.ப ] [ ] |
ஜெனீவாவில் வெவி வளைவு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திடீரெனத் தானாக ஓடி அருகிலிருந்த ஏரிக்கரை சாலையைக் கடந்து தண்ணீருக்குள் விழ்ந்தது எப்படி என்ற விசாரணையை வாட் மாநிலப் பொலிசார் கடந்த திங்களன்று தொடங்கினர். [மேலும்] | | ராணுவ வீரர்களைத் தனது பூட்ஸில் பீர் ஊற்றிக் குடிக்கச் சொல்லியவருக்கு சிறை |
| [ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 08:13.16 மு.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பூரேயிலுள்ள ராணுவப்பயிற்சி முகாமில் இளம் வீரர்களை மீன் கழுவப் பயன்படுத்திய நீரையும், பூனை உணவையும் சாப்பிட வற்புறுத்திய தளபதிக்கும், மற்ற வீரர்களுக்கும் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டதாக ஊடகத் தகவல் தெரிவிக்கின்றன. [மேலும்] | | தேனீ வளர்ப்பு பூச்சி மருந்தாலும், ஒட்டுண்ணியாலும் பாதிப்பு |
| [ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 02:18.03 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் தற்பொழுது நிலவும் குளிர்காலத்தினால் தேனீ வளர்ப்பு 25 சதவிகிதம் பாதிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|