| தொழிநுட்ப செய்திகள் |
| சோதனையின் போது தடம்புரண்ட அதிவேக விரைவு வண்டி: 5பேர் பலி |
[ வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2012, 05:09.04 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஸ்டாட்லெர் ரயில்(Stadler Rail AG) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட FLIRT(Fast Light Innovative Regional Train) ரயில் நார்வேயில் சோதனை ஓட்டத்தின் போது விபத்துக்குள்ளானது. [மேலும்] |
| விண்வெளியில் மிதந்து வரும் குப்பைகளை சுத்தம் செய்யும் செயற்கைகோள் கண்டுபிடிப்பு: சுவிஸ் சாதனை |
[ வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2012, 03:17.01 பி.ப ] [ ] |
வானில் செயலிழந்து போன செயற்கைகோள்கள் விண்வெளியில் குப்பைகளாக மிதந்துவருவதால் அவற்றைச் சுத்தப்படுத்த புதியதோர் செயற்கைக்கோளை சுவிஸ் விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். [மேலும்] |
| போதையில் வண்டி ஓட்டுவதைக் கண்டுபிடிக்க புதிய முறை |
[ திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2012, 05:03.51 பி.ப ] [ ] |
நானோ-தெரா என்ற தேசிய தொழில்நுட்ப ஆய்வுத்திட்டத்தின் மூலம் உடலில் உள்ள போதைப்பொருளின் அளவைத் துல்லியமாக கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். [மேலும்] |
| சுவிஸில் நடத்துநர் இல்லாத தொடர் வண்டி அறிமுகம் |
| [ புதன்கிழமை, 14 டிசெம்பர் 2011, 03:26.09 பி.ப ] |
சுவிஸ் ரயில்வே, புதிய அட்டவணையை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து ரயிலில் கட்டணச் சீட்டு விற்கும் நடத்துனர்களின் பணி நிறுத்தப்பட்டுள்ளது. [மேலும்] |
| சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள சுவிஷ் நிறுவனங்கள் |
| [ செவ்வாய்க்கிழமை, 13 டிசெம்பர் 2011, 04:11.18 பி.ப ] |
நெஸ்ட்லே, கூகுள் மற்றும் கிரெடிட் சுவிஸ் ஆகிய மூன்றும் சுவிட்சர்லாந்தின் சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. [மேலும்] |
| நிலையான கோகோ வர்த்தகத்தை வளர்க்க சுவிஸ் விருப்பம் |
| [ செவ்வாய்க்கிழமை, 13 டிசெம்பர் 2011, 03:55.13 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் சொக்லேட் தயாரிப்பாளர்களுக்கு கானடா நாடு தனது கோகோ விதைகளை வழங்குகின்றது. ஆனால் எதிர்காலத்தில் கோகோ வளர்ப்பு மேற்கு ஆப்பிரிக்காவில் பெரும் கேள்விக்குறியாக மாறி வருகிறது. [மேலும்] |
| கூடுதல் கட்டணத்தில் புதிய தொடருந்துகள் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 11 டிசெம்பர் 2011, 07:59.35 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுவிஸ் தேசிய ரயில்வே ஞாயிற்றுக்கிழமை அன்று புதிய ரயில்வே அட்டவணையை வெளியிட்டது. இதில் புதிய ரயில்கள் பல வெளிநாடுகளுக்குச் செல்கின்றன. ஆனால் பயணிகள் இதற்குக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். [மேலும்] |
| கோகேய்னிற்கு அடிமையானவர்களை போதையிலிருந்து மீட்டுவிடலாம்: ஜெனீவா பல்கலைக்கழக ஆய்வு |
| [ வெள்ளிக்கிழமை, 09 டிசெம்பர் 2011, 08:12.15 பி.ப ] |
ஜெனீவா பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானிகள் சமீபத்தில் நடத்திய ஓர் ஆய்வில் கோகேயனுக்கு அடிமையானவர்களை அந்த போதையிலிருந்து மீட்க முடியும் என்பதை உணர்த்தியுள்ளது. [மேலும்] |
| ஸ்வீடனின் ஜெட் விமானங்களை சுவிட்சர்லாந்து வாங்குகிறது |
| [ வியாழக்கிழமை, 01 டிசெம்பர் 2011, 06:15.08 பி.ப ] |
சுவிட்சர்லாந்து இதுவரை வாங்கி வந்த அமெரிக்காவின் எவ் 5 டைகர் என்ற போர் விமானத்திற்குப் பதிலாக ஸ்வீடனின் ஸார்ப் நிறுவனத்தயாரிப்பான கிரைப்பென் ஃபைட்டர் விமானங்களை வாங்கத்திட்டமிட்டுள்ளது. [மேலும்] |
| விமான நிலைய விரிவாக்கத்திற்கு பொது மக்கள் எதிர்ப்பு |
| [ திங்கட்கிழமை, 28 நவம்பர் 2011, 05:28.58 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் பெரிய விமானநிலையம் கட்டுவதற்காக நடந்த வாக்கெடுப்பில் பொதுமக்கள் போதிய ஆதரவு தெரிவிக்கவில்லை. [மேலும்] |
| மருத்துவமனை ஊழியர் மீது தொடரப்பட்ட குற்றவியல் வழக்கு |
| [ வியாழக்கிழமை, 17 நவம்பர் 2011, 02:34.23 பி.ப ] |
ஜெனிவா நகரத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட மருத்துவமனை ஊழியர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டது. மருத்துவமனையில் உள்ள சோதனைக் கூடத்தில் பணியாற்றும் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்தவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். [மேலும்] |
| விலைக்குறைப்பில் சுவிஸ் நிறுவனங்கள் |
| [ புதன்கிழமை, 16 நவம்பர் 2011, 02:48.25 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் ஏற்றுமதி தொழில் எல்லாப் பக்கங்களில் இருந்தும் அடி வாங்குவதால் வெளிநாட்டு நிறுவனங்களோடு செய்யும் வர்த்தகம் இலாபகரமாக இல்லை. இதனால் உள்நாட்டுக்குள் தமது வர்த்தகத்தை ஆரம்பித்தது. [மேலும்] |
| மக்களின் நம்பகத்தன்மையை பெருவதே எங்கள் நோக்கம்: நோவார்டிஸ் நிறுவனம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 30 ஒக்ரோபர் 2011, 07:04.39 பி.ப ] |
சுவிஸ் அரசின் மருத்துவ நிறுவனம் கொடுத்த நெருக்கடியால் நோவார்டிஸ் என்னும் மருந்து நிறுவனம் தான் மருந்து உற்பத்தி செய்யும் இரண்டு இடங்களை மூடியது. சுவிட்சா்லாந்துக்கு அதிக பொருளாதாரத்தை ஈட்டித் தருவது மருந்தும், மருந்துவம் சார்ந்த தொழில் நுட்ப நிறுவனங்களும் ஆகும். [மேலும்] |
| ஆராய்ச்சி துறையானது எதிர்காலத்தில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும்: ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை |
| [ வெள்ளிக்கிழமை, 14 ஒக்ரோபர் 2011, 04:11.30 மு.ப ] |
சுவிட்சர்லாந்தானது நவீன ஆராய்ச்சி துறையில் மற்றும் கண்டுபிடிப்புகளில் பிரச்னைகளுக்கு எதிர்காலத்தில் முகம் காட்ட நேரிடும் என அந்நாட்டு அரசு ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. [மேலும்] |
| குற்றவியல் கண்டுபிடிப்புகளுக்கு கைரேகை உதவும்: நிபுணர் தகவல் |
| [ செவ்வாய்க்கிழமை, 11 ஒக்ரோபர் 2011, 01:10.44 பி.ப ] |
உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த பல்கலைகழகமான லாசான்னே குற்றவியல் நீதித்துறை தொடர்பான பல்கலைக்கழகங்களின் பணிப்பாளர் அப்பாவி பொது மக்கள் குற்றச்செயல்களில் சிக்குவது தொடர்பாக கருத்து வெளியிட்டார். [மேலும்] |
|