விளையாட்டு செய்திகள்
விம்பிள்டன் முதல் சுற்றுப் போட்டியில் பெடரர் இலகு வெற்றி
[ புதன்கிழமை, 22 யூன் 2011, 04:03.55 பி.ப ]
விம்பிள்டன் டென்னிஸ் போட்டித் தொடரின் முதல் சுற்றில் நட்சத்திர வீரர் ரொஜர் பெடரர் இலகு வெற்றியீட்டியுள்ளார். [மேலும்]
டுவர் டி சூசி சைக்கிளோட்டப் போட்டியில் அமெரிக்க வீரர் சாம்பியன் பட்டம்
[ திங்கட்கிழமை, 20 யூன் 2011, 04:58.28 பி.ப ]
டுவர் டி சூசி சைக்கிளோட்டப் போட்டியில் அமெரிக்க வீரர் லெவி லிம்பிமார் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். [மேலும்]
கால்பந்தாட்டப் போட்டிகளில் வன்முறையை ஏற்படுத்தும் நபர்களுக்கு போக்குவரத்து தடையை ஏற்படுத்தத் திட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 யூன் 2011, 04:52.00 பி.ப ]
கால்பந்தாட்டப் போட்டிகளில் வன்முறையை ஏற்படுத்தும் நபர்களுக்கு போக்குவரத்து தடைகளை ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
சுவிஸ் கார்பந்தய வீராங்கணை சில்வஸ்டர் விபத்தில் சிக்கிக் காயம்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 யூன் 2011, 04:48.28 பி.ப ]
சுவிட்சர்லாந்து கார்பந்தய வீராங்கணை சிமோனா டி சில்வஸ்டர் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
யூபா 21 வயதுக்கு உட்பட்ட கிண்ணத்தை சுவீகரிக்கும் ஆற்றல் சுவிஸ் அணிக்குக் காணப்படுகின்றது – பெர்னாட் சலான்டிஸ்
[ சனிக்கிழமை, 18 யூன் 2011, 02:37.38 பி.ப ]
21 வயதுக்கு உட்பட்ட யூபா கால்பந்தாட்டக் கிண்ணப் போட்டித் தொடரில் வெற்றியீட்டக் கூடிய ஆற்றல் சுவிட்சர்லாந்து அணிக்குக் காணப்படுவதாக முன்னாள் பயிற்றுவிப்பாளர் பெர்னாட் சலான்டிஸ் தெரிவித்துள்ளார். [மேலும்]
ரொஜர் பெடரர் விம்பிள்டன் போட்டித் தொடரின் முதல் சுற்றில் கஸகஸ்தான் வீரரை எதிர்த்தாடவுள்ளார்
[ வெள்ளிக்கிழமை, 17 யூன் 2011, 04:14.44 பி.ப ]
சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ரொஜர் பெடரர் விம்பிள்டன் டென்னிஸ் போட்டித் தொடரின் முதல் சுற்றில் கஸகஸ்தான் வீரர் மைக்கள் குக்ஸ்கினை எதிர்த்தாடவுள்ளார். [மேலும்]
21 வயதுக்கு உட்பட்ட ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் சுவிஸ் அணி அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு
[ புதன்கிழமை, 15 யூன் 2011, 05:03.18 பி.ப ]
21 வயதுக்கு உட்பட்ட ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்டத போட்டியில் சுவிட்சர்லாந்து அணி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறக் கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. [மேலும்]
லி மான்ஸ் கார்பந்தய போட்டியில் சுவிஸ் வீரர் வெற்றி
[ திங்கட்கிழமை, 13 யூன் 2011, 05:28.55 மு.ப ]
லி மான்ஸ் கார்பந்தய போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் மார்சல் பெசார் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். [மேலும்]
கெரி வெபர் டென்னிஸ் போட்டித் தொடரில் பெடரர் பங்கேற்கவில்லை
[ செவ்வாய்க்கிழமை, 07 யூன் 2011, 05:25.46 பி.ப ]
ஜெர்மனியில் நடைபெறவுள்ள கெரி வெபர் டென்னிஸ் போட்டித் தொடரில் சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ரொஜர் பெடரர் பங்கேற்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் பெடரர் தோல்வி
[ திங்கட்கிழமை, 06 யூன் 2011, 05:16.43 பி.ப ]
பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் தோல்வியைத் தழுவியுள்ளார். [மேலும்]
சுவிட்சர்லாந்தின் முன்னணி கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டிங் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு
[ திங்கட்கிழமை, 06 யூன் 2011, 05:09.56 பி.ப ]
சுவிட்சர்லாந்தின் முன்னணி கால்பந்தாட்ட வீரர் ஸ்டீபன் கிறிஸ்டிங் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார். [மேலும்]
இங்கிலாந்து அணியுடனான போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 யூன் 2011, 03:11.48 பி.ப ]
சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான யூரோ கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடரின் தகுதிகாண் போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. [மேலும்]
பீபாவின் தலைவராக செப் பிளட்டர் தெரிவு செய்யப்பட்டமைக்கு மரடோனா எதிர்ப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 யூன் 2011, 03:02.50 பி.ப ]
சர்வதேச கால்பந்தாட்டப் பேரவையின் தலைமைப் பதவிக்கு செப் பிளட்டர் தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் ஆர்ஜன்டீனாவின் முன்னால் தலைவர் டியாகொ மரடோனா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். [மேலும்]
பெடரர் பிரெஞ்சு ஓபன் போட்டித் தொடரின் இறுதிக்குத் தகுதி
[ சனிக்கிழமை, 04 யூன் 2011, 01:45.11 பி.ப ]
சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுக் கொண்டுள்ளார். [மேலும்]
ரொஜர் பெடரர் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி
[ புதன்கிழமை, 01 யூன் 2011, 04:28.28 பி.ப ]
சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுக் கொண்டுள்ளார். [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ருசியான விருந்துடன் களைகட்டப்போகும் தேசிய நாள் கொண்டாட்டம்
ஆனந்த குளியில் போட சென்ற வாலிபருக்கு நேர்ந்த அவலம்
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்: போன் பூத்தை நூலகமாக்கிய மனிதர்
முதியவருக்கு அடித்த ஜாக்பாட்
அல்ஜீரிய விமான விபத்தில் சுவிஸ் பெண் பலி
நீச்சல் சாதனைக்கு மீண்டும் தயாராகும் வீரர்!
கட்டிடங்களுக்கு தடை விதித்த நீதிமன்றம்
வெள்ளக்காடாய் மாறிய பெர்ன்: அவதியில் மக்கள்
வயது ஒரு தடையில்லை: அசத்திய மூதாட்டி
ஊனமுற்ற நபரை தாக்கிய ராட்சத ரயில்
 
   
   
 
2013 - ஒரு முன்னோக்கிய பார்வை
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சுவிசின் பிரம்மாண்ட “ஸ்வாட்ச்” நிறுவனம்: இனி இந்தியாவிலும்
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 06:27.12 மு.ப ] []
சுவிசின் பிரபல கைகடிகார நிறுவனமான ஸ்வாட்ச் இந்தியாவிலும் தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. [மேலும்]
கறுப்பு பண முதலைகளுக்கு “செக்” வைக்கும் ஜெட்லி
[ சனிக்கிழமை, 19 யூலை 2014, 07:32.58 மு.ப ] []
சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் போட்டு வைத்துள்ள இந்தியர்களின் பெயர் பட்டியலை பெற எல்லா நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம் என்று நாடாளுமன்றத்தில் அருண் ஜெட்லி கூறியுள்ளார். [மேலும்]
மலேசிய விமானம் விபத்து: பாதையை மாற்றும் சுவிஸ் ஏர்லைன்ஸ்
[ சனிக்கிழமை, 19 யூலை 2014, 07:06.45 மு.ப ] []
உக்ரைனில் மலேசிய விமானத்திற்கு ஏற்பட்ட தாக்குதலால் தற்போது சுவிஸ் ஏர்லைன்சும் தனது விமானத்தை திசை திருப்ப திட்டமிட்டுள்ளது. [மேலும்]
செக்ஸில் தள்ளாடிய தம்பதியினர்: பதறிய பணிப்பெண்
[ வெள்ளிக்கிழமை, 18 யூலை 2014, 07:24.31 மு.ப ]
சுவிசில் பணிப்பெண் கண்முன் பாலியல் உறவு வைத்துக்கொண்ட தம்பதியினரின் செயல் அவரை முகம் சுளிக்க வைத்துள்ளது. [மேலும்]
உல்லாச பயணிகளை கவரும் ஆடம்பர ஹொட்டல்கள் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 16 யூலை 2014, 09:11.11 மு.ப ] []
சுவிஸ் ஹொட்டல் அந்நாட்டின் சுற்றுலா பயணிகளையே அதிகளவில் கவர்ந்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. [மேலும்]