| விளையாட்டு செய்திகள் |
| சுவிஸ் பனிச்சறுக்கு விளையாட்டு வீரர் ஃபியூஸ் காயம் |
[ வியாழக்கிழமை, 30 ஓகஸ்ட் 2012, 12:25.27 பி.ப ] [ ] |
அர்ஜெண்டினாவில் உஷுவாயியா விடுமுறைத் தலத்தில் உச்சிப் பனிச்சறுக்குக்கான Super G பயிற்சியில் ஈடுபட்டிருந்த பீட் ஃபியூஸ் 25, முழங்கால் காயத்தால் வீடு திரும்பினார். [மேலும்] |
| சுவிஸ்ஸில் களைக்கட்டும் நாட்டுப்புற விளையாட்டு விழா (வீடியோ இணைப்பு) |
| [ சனிக்கிழமை, 25 ஓகஸ்ட் 2012, 04:09.59 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் செயிண்ட் ஊர்செனில் ஆண்டுதோறும் நடைபெறும் நாட்டுப்புற விளையாட்டு விழாவும், நாட்டுப்புற இசை விழாவும் இந்த வார இறுதியில் நடைபெறுகிறது. [மேலும்] |
| சுவிஸ்சுக்கு ஏமாற்றமளித்த ஒலிம்பிக்ஸ் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 ஓகஸ்ட் 2012, 04:25.32 பி.ப ] |
இலண்டனில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் எதிர்பார்த்தபடி சுவிஸ் விளையாட்டு வீரர்கள் விளையாடாமல் இருந்தது தேசிய ஒலிம்பிக் சங்கத்தினருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. [மேலும்] |
| இனவேறுபாடு காட்டிய ஒலிம்பிக் வீரர் வெளியேற்றம் |
[ செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, 11:14.23 மு.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தின் கால்பந்தாட்ட வீரரான மைக்கேல் மோர்கனெல்லா, டிவிட்டரில் தென்கொரியாவினர் பற்றிய பகையுணர்வை பகிர்ந்து கொண்டார். [மேலும்] |
| FIFA கால்பந்தாட்ட ஊழல் விசாரணையில் தடுமாற்றம் |
[ வியாழக்கிழமை, 19 யூலை 2012, 06:15.13 மு.ப ] [ ] |
FIFA என்ற கால்பந்தாட்டக்கழகத்தில் நடந்த ஊழலைக் கண்டறிய இரண்டு சட்ட நிபுணர்களை நியமித்த பின்பும் அந்த ஊழல் விசாரணை தோல்வியுற்றதாகவே சிலர் சந்தேகப்படுகின்றனர். [மேலும்] |
| பீட் சாம்பிராசின் சாதனையை முறியடித்தார் ஃபெடரெர் |
| [ செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 02:26.33 பி.ப ] |
சமீபத்தில் விம்பிள்டன் கிண்ணத்தை 7வது முறையாக வென்று சாதனை படைத்த சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் தற்போது புதிய உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். [மேலும்] |
| சர்வதேச கால்பந்தாட்டக் கழகத்தின் முன்னாள் தலைவர் மீது ஊழல் புகார் |
| [ வியாழக்கிழமை, 12 யூலை 2012, 12:10.14 பி.ப ] |
FIFA எனப்படும் சர்வதேச கால்பந்து கழகத்தின் முன்னாள் தலைவர் ஜோவா ஹேவ்லாங்கே ஊழல் புகாரில் சிக்கியுள்ளார். [மேலும்] |
| புகழின் உச்சியில் ஃபெடரெர்: சுவிஸ் பத்திரிகைகள் பாராட்டு |
| [ செவ்வாய்க்கிழமை, 10 யூலை 2012, 07:39.42 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் டென்னிஸ் வீரரான ரோஜெர் ஃபெடரெர் இரண்டாண்டுகள் கழித்து ஏழாவது முறையாக விம்பிள்டனில் வெற்றிவாகை சூடியதை தொடர்ந்து சுவிஸ் பத்திரிகைகள் பாராட்டு தெரிவித்துவருகின்றன. [மேலும்] |
| இலண்டன் ஒலிம்பிக்கை தொடரந்து சுவிஸ்ஸில் அருங்காட்சியகம் ஆரம்பம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2012, 04:25.04 பி.ப ] |
இலண்டனில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது சுவிட்சர்லாந்தில் இல்லம் என்ற பெயரில் ஓர் காட்சி அரங்கு அமைக்கப்படுகிறது. இந்த அரங்கிற்கு சுமார் 25000 பேர் வந்து பார்வையிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [மேலும்] |
| பனிக்கல் சறுக்காட்டத்தில் சுவிஸ் மகளிர் குழு அபார வெற்றி |
[ செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2012, 08:05.27 மு.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தின் கர்லர்ஸ் மகளிர்குழு பனிக்கல் சறுக்காட்டத்தில் 29 ஆண்டுகளுக்குப் பின்பு உலகளாவிய வெற்றியைப் பெற்றது. இறுதிப்போட்டியில் சுவிஸ் குழு ஸ்வீடன் குழுவை 7.6 என்ற புள்ளிக் கணக்கில் வென்று வெற்றி வாகை சூடியது. [மேலும்] |
| பனிச்சறுக்கு விளையாட்டில் மீண்டும் வெற்றிவாகை சூடிய குச்சே |
[ சனிக்கிழமை, 25 பெப்ரவரி 2012, 02:38.30 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பனிச்சறுக்கு விளையாட்டில் டிடியர் குச்சே(Didier Cuche) சாம்பியன் பட்டம் வென்றார். இரண்டு சூப்பர்-ஜி நிகழ்ச்சிகளில் இவர் பங்குபெற்று வெற்றி வாகை சூடினார். [மேலும்] |
| உண்ணாவிரதத்தை முடித்த புலாத் சாகேவ் |
| [ வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2012, 07:22.07 பி.ப ] |
தவறான மேலாண்மை மற்றும் மோசடி காரணங்களின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட புலாத் சாகேவ் தன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். [மேலும்] |
| சுவிஸ் கலைஞர்கள் உருவாக்கும் நாகமணிமண்டபம் |
| [ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 06:47.32 பி.ப ] |
பிரபல ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி லண்டனில் நடைபெறுவதை தொடர்ந்து அங்கு ஒரு நாகமணிமண்டபத்தை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. [மேலும்] |
| கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து பெடரர் விலகல் |
| [ சனிக்கிழமை, 07 சனவரி 2012, 02:25.07 பி.ப ] |
முதுகு வலி காரணமாக கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் விலகினார். [மேலும்] |
| சுவிஸ் வங்கிகளுக்கு மறைமுகக் கோரிக்கை விடுத்துள்ளது அமெரிக்கா |
| [ வியாழக்கிழமை, 22 டிசெம்பர் 2011, 04:14.45 பி.ப ] |
அரசுக்கு வரி செலுத்தாமல் சுவிட்சர்லாந்தில் கறுப்புப் பணத்தைப் பதிக்கிவைக்கும் ஆயிரக்கணக்கான பண முதலைகளிடமிருந்து வரியை வசூலிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. [மேலும்] |
|