விளையாட்டு செய்திகள்
உலகக் கிண்ண ஸ்லாலோம் பனிச் சறுக்குப் போட்டியில் கொஸ்டலிக் சாம்பியன் பட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 16 சனவரி 2011, 05:57.48 பி.ப ]
உலகக் கிண்ண ஸ்லாலோம் பனிச் சறுக்குப் போட்டியில் கொஸ்டலிக் சாம்பியன் பட்டம் வென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
சுப்பர் கம்பைன் பனிச்சறுக்குப் போட்டியில் கார்லோ ஜான்கா இரண்டாமிடம்
[ வெள்ளிக்கிழமை, 14 சனவரி 2011, 05:46.12 பி.ப ]
சுப்பர் கம்பைன் உலகக் கிண்ண பனிச்சறுக்குப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் கார்லோ ஜான்கா இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். [மேலும்]
நன்கொடை திரட்டும் போட்டியில் பெடரர் உள்ளிட்ட டென்னிஸ் நட்சத்திரங்கள் பங்கேற்பு
[ வியாழக்கிழமை, 13 சனவரி 2011, 06:29.11 பி.ப ]
அவுஸ்திரேலியாவின் சில மாநிலங்களை மிகவும் மோசமாக தாக்கியுள்ள வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், ரொஜர் பெடரர் உள்ளிட்ட முன்னணி டென்னிஸ் நட்சத்திரங்கள் கண்காட்சிப் போட்டியொன்றில் விளையாடத் தீர்மானித்துள்ளனர். [மேலும்]
அடல்போடொம் ஜயன்ட் ஸ்லோம் பனிச் சறுக்குப் போட்டியில் சுவிஸ் வீரர்கள் பின்னடைவு
[ ஞாயிற்றுக்கிழமை, 09 சனவரி 2011, 05:42.33 பி.ப ]
சுவிட்சர்லாந்தின் அட்போடொம் ஜயன்ட் ஸ்லோம் பனிச் சறுக்குப் போட்டித் தொடரில் சுவிஸ் வீரர்கள் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தத் தவறியுள்ளனர். [மேலும்]
கட்டார் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் பெடரர் சாம்பியன் பட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 09 சனவரி 2011, 05:31.19 பி.ப ]
கட்டார் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ரொஜர் பெடரர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். [மேலும்]
டுவர் டி ஸ்கை க்ரொஸ் கன்ட்ரீ போட்டியில் சுவிஸ் வீரர் வெற்றி
[ ஞாயிற்றுக்கிழமை, 09 சனவரி 2011, 05:09.05 பி.ப ]
டுவர் டி ஸ்கை க்ரொஸ் கன்ட்ரீ போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் டேவிட் கொலன்கா வெற்றீட்டியுள்ளார். [மேலும்]
கட்டார் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டிக்கு பெடரர் தகுதி
[ சனிக்கிழமை, 08 சனவரி 2011, 05:10.07 பி.ப ]
கட்டார் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ரொஜர் பெடரர் தகுதி பெற்றுக் கொண்டுள்ளார். [மேலும்]
பனிச் சறுக்கு போட்டியில் பிரகாசிக்க தவறிய சுவிஸ் வீர, வீராங்கனைகள்
[ வெள்ளிக்கிழமை, 07 சனவரி 2011, 11:02.17 மு.ப ]
முக்கியமான பனிச் சறுக்குப் போட்டியில் சுவிட்சர்லாந்து வீர, வீராங்கணைகள் சோபிக்கத் தவறியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
கட்டார் ஓபன் டென்னிஸ் போட்டியில் பெடரர் காலிறுதிக்கு முன்னேற்றம்
[ வியாழக்கிழமை, 06 சனவரி 2011, 05:58.35 பி.ப ]
கட்டார் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ரொஜர் பெடரர் காலிறுதிச் சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
போர் ஹில் போட்டித் தொடரின் மற்றுமொரு போட்டியில் அம்மான் நான்காம் இடம்
[ திங்கட்கிழமை, 03 சனவரி 2011, 05:24.30 பி.ப ]
போர் ஹில் போட்டித் தொடரின் மற்றுமொரு போட்டியில் சுவிட்சர்லநர்தின் சிமோன் அம்மான் நான்காம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். [மேலும்]
போர் ஹில்ஸ் இரண்டாம் போட்டியில் அம்மான் வெற்றி
[ ஞாயிற்றுக்கிழமை, 02 சனவரி 2011, 06:15.57 பி.ப ]
போர் ஹில்ஸ் பனிச் சறுக்குப் போட்டித் தொடரின் இரண்டாம் போட்டியில் சுவிட்சர்லாந்தின் சிமோன் அம்மான் வெற்றியீட்டியுள்ளார். [மேலும்]
டுபாயில் நடைபெற்ற கண்காட்சி டென்னிஸ் போட்டியொன்றில் பெடரர், நடாலிடம் தோல்வி
[ ஞாயிற்றுக்கிழமை, 02 சனவரி 2011, 06:08.24 பி.ப ]
டுபாயில் நடைபெற்ற கண்காட்சி டென்னிஸ் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர், ஸ்பெய்னின் ரபால் நடாலிடம் தோல்வியைத் தழுவியுள்ளார். [மேலும்]
சுவிஸ் பனிச்சறுக்கு அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவி விலகத் தீர்மானம்
[ சனிக்கிழமை, 01 சனவரி 2011, 05:14.19 பி.ப ]
சுவிட்சர்லாந்து பனிச்சறுக்கு அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவி விலகத் தீர்மானித்துள்ளார். [மேலும்]
டாவோஸ் ஐஸ் ஹொக்கி போட்டியில் ரஷ்ய கழகம் வெற்றி
[ வெள்ளிக்கிழமை, 31 டிசெம்பர் 2010, 06:51.13 பி.ப ]
டாவோஸ் ஐஸ் ஹொக்கிப் போட்டியில் ரஷ்ய கழகம் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. [மேலும்]
போர் ஹில்ஸ் போட்டியில் சிமோன் அம்மான் நான்காம் இடம்
[ வியாழக்கிழமை, 30 டிசெம்பர் 2010, 07:14.58 பி.ப ]
முக்கிய பனிச் சறுக்குப் போட்டிகளில் ஒன்றான போர் ஹில்ஸ் போட்டியில் சிமோன் அம்மான் நான்காம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
உலகம் சுற்றும் படகோட்டிக்கு வந்த சோதனை
அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அடித்தளக் கட்டுமானத் திருப்பணி நிறைவு
சுவிட்சர்லாந்தில் பாலியல் தொழிற்கூடங்களில் வரிமோசடி
மலைப்பகுதியில் விடுமுறை இல்லங்கள் கட்ட நீதிமன்றம் தடை
சுவிஸ் வங்கிகளில் சர்வாதிகாரர்களின் முதலீட்டை முடக்க புதிய சட்டம்
சுவிட்சர்லாந்தில் கடும் பனிப்பொழிவு
சிங்கப்பூரில் அதிகரித்து வரும் நெஸ்ட்லே முதலீடு
செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்னாள் தலைவர் சுவிஸ் பீஸின் தலைவராக தெரிவு
ரிச்மாண்டின் தலைமை நிர்வாகி பதவி விலகல்
குடும்ப வன்முறைக்கு குடிப்பழக்கமே காரணம்: ஆய்வறிக்கை தகவல்
 
   
   
 
Swiss Business
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
அண்டை மாநிலங்களில் தங்கும் ஜெனீவா பணியாளர்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:09.23 பி.ப ]
ஐ.நா தொடர்பான பல்வேறு அமைப்புகள் ஜெனீவாவில் இருந்தாலும் அவற்றில் பணியாற்றும் பணியாளர்களில் 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் அண்டை மாநிலங்களில் தான் தங்கியுள்ளனர் என்பதை மாநில அரசின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. [மேலும்]
சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 09:04.34 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் புதிதாக உருவான கிளென்கோர் எக்ஸ்ராட்டா(Glencore Xstrata) என்ற சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவராக, பழைய எக்ஸ்ட்ராட்டாவின் தலைவரான ஜான் பாண்ட்(John Bond) என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார். [மேலும்]
102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:37.00 மு.ப ] []
தென் ஆப்பிரிக்காவில் உள்ள போஸ்ட்வானா நாட்டின் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரம், ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஏலம் விடப்பட்டது. [மேலும்]
சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:41.43 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் லாசேன் நகருக்கு அருகிலுள்ள போய்ஸ் - மெர்(Bois-Mermet) என்ற சிறையில் ஒரே அறையிலிருந்த திருட்டுக் கும்பலைச் சேர்ந்த ஐவர், சிறையிலிருந்து தப்பித்துச் சென்று விட்டனர். [மேலும்]
ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:33.30 மு.ப ]
சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். [மேலும்]