விளையாட்டு செய்திகள்
உண்ணாவிரதத்தை முடித்த புலாத் சாகேவ்
[ வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2012, 07:22.07 பி.ப ]
தவறான மேலாண்மை மற்றும் மோசடி காரணங்களின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட புலாத் சாகேவ் தன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். [மேலும்]
சுவிஸ் கலைஞர்கள் உருவாக்கும் நாகமணிமண்டபம்
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 06:47.32 பி.ப ]
பிரபல ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி லண்டனில் நடைபெறுவதை தொடர்ந்து அங்கு ஒரு நாகமணிமண்டபத்தை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. [மேலும்]
கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து பெடரர் விலகல்
[ சனிக்கிழமை, 07 சனவரி 2012, 02:25.07 பி.ப ]
முதுகு வலி காரணமாக கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் விலகினார். [மேலும்]
சுவிஸ் வங்கிகளுக்கு மறைமுகக் கோரிக்கை விடுத்துள்ளது அமெரிக்கா
[ வியாழக்கிழமை, 22 டிசெம்பர் 2011, 04:14.45 பி.ப ]
அரசுக்கு வரி செலுத்தாமல் சுவிட்சர்லாந்தில் கறுப்புப் பணத்தைப் பதிக்கிவைக்கும் ஆயிரக்கணக்கான பண முதலைகளிடமிருந்து வரியை வசூலிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. [மேலும்]
பனிச்சறுக்குப் போட்டியில் விலெட்டா வெற்றி
[ செவ்வாய்க்கிழமை, 06 டிசெம்பர் 2011, 07:23.32 பி.ப ]
ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த சாந்த்கோ விலெட்டா(Sandro Viletta) என்பவர் கொலொரோடோவில்(Colorado) நடந்த பனிமலையின் உயரத்திலிருந்து சறுக்கும்(super-G) போட்டியில் உலககோப்பையை கைப்பற்றியுள்ளார். [மேலும்]
யூரோப்பா லீக் கால்பந்தாட்டத்திலிருந்து சுவிஸ் அணி வெளியேற்றம்
[ சனிக்கிழமை, 03 டிசெம்பர் 2011, 06:33.36 பி.ப ]
சுவிட்சர்லாந்து கால்பந்தாட்ட அணியான FC ஜுரிச் அணி 2-0 புள்ளிகள் என்ற கணக்கில் போர்ச்சுகல் அணியிடம் தோற்றதை தொடர்ந்து இனி வரும் விளையாட்டுக்களில் விளையாட அனுமதியின்று வெளியேற்றப்பட்டது. [மேலும்]
ரோஜர்பெடரரின் 800வது வெற்றி
[ சனிக்கிழமை, 12 நவம்பர் 2011, 11:10.37 மு.ப ]
பிரான்சின் பாரீஸ் நகரில் நடந்து வரும் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு சுவிட்சர்லாந்தின் ரோஜர்பெடரர் முன்னேறினார். [மேலும்]
10 மாதங்களுக்கு பின் பட்டம் வென்றார் பெடரர்
[ செவ்வாய்க்கிழமை, 08 நவம்பர் 2011, 09:43.43 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஸ்விஸ் ஏடிபி டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார். [மேலும்]
சுவிஸ்சின் 42வது உள்ளரங்க டென்னிஸ் விளையாட்டு போட்டி ஆரம்பமானது
[ திங்கட்கிழமை, 31 ஒக்ரோபர் 2011, 03:55.54 பி.ப ]
சுவிஸ்சின் 42வது ஆண்களுக்கான உள்ளரங்க டென்னிஸ் விளையாட்டு போட்டி உலக புகழ் பெற்ற மூன்று டெனிஸ் வீரர்களின் வருகையுடன் திங்கட்கிழமை ஆரம்பமானது. [மேலும்]
சுவிஸ் மக்களின் கவனத்தை ஈர்த்த பனிச்சறுக்கு போட்டியாளர்கள்
[ புதன்கிழமை, 19 ஒக்ரோபர் 2011, 08:25.37 மு.ப ]
சுவிஸ் மக்கள் அனைவரினதும் கவனம் தற்பொழுது மல்பினே மலை தொடரில் நடைபெற உள்ள பனிச்சறுக்கு போட்டியின் மீதே உள்ளது. [மேலும்]
2012ம் ஆண்டு ஐரோப்பிய கிண்ண சுற்று போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை நழுவவிட்ட சுவிஸ் அணி
[ செவ்வாய்க்கிழமை, 11 ஒக்ரோபர் 2011, 01:19.22 பி.ப ]
2012ஆம் ஆண்டு ஐரோப்பிய கிண்ண சுற்று போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பினை சுவிட்சர்லாந்து அணி நலுவவிட்டுள்ளது. [மேலும்]
ஐரோப்பிய கால்பந்தாட்ட தகுதிக்காண் சுற்று போட்டி: சுவிஸ் அணி படு தோல்வி
[ ஞாயிற்றுக்கிழமை, 09 ஒக்ரோபர் 2011, 07:25.21 மு.ப ]
2012ஆம் ஆண்டுக்கான ஐரோப்பிய கால்பந்தாட்ட தகுதிக்காண் சுற்றுக்கான 7வது போட்டியில் சுவிட்சர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியிடம் தோல்வியினை தழுவி உள்ளது. [மேலும்]
சுவிசில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் கலவரம்
[ செவ்வாய்க்கிழமை, 04 ஒக்ரோபர் 2011, 12:17.42 பி.ப ]
இந்த வார இறுதியில் சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டிகளின் பொழுது வன்முறைகள் இடம்பெற்றன. [மேலும்]
ஐரோப்பிய லீக் கால்பந்து போட்டிகள் துவக்கம்
[ ஞாயிற்றுக்கிழமை, 18 செப்ரெம்பர் 2011, 07:08.19 மு.ப ]
சுவிசின் புகழ்பெற்ற சியோன் கால்பந்து அணி இல்லாமல் ஐரோப்பிய லீக் கால்பந்து போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கியது. [மேலும்]
பல்கேரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சுவிஸ் கால்பந்து அணி அதிரடி வெற்றி
[ புதன்கிழமை, 07 செப்ரெம்பர் 2011, 06:17.07 மு.ப ]
தகுதிப் போட்டியில் சுவிஸ் கால்பந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் பல்கேரியா அணியை தோற்கடித்தது. ஆறாவது தகுதி ஆட்டத்தில் இந்த வெற்றி சுவிஸ் அணிக்கு கிடைத்தது. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சுவிஸ்ஸில் அதிகரித்து வரும் தற்கொலையை விரும்புபவரின் எண்ணிக்கை
பங்குகளை விற்க தயாராகும் DKSH நிறுவனம்
ஈரான் மீது பொருளாதார தடை விதிக்க தயாராகும் சுவிஸ்
இயற்கையை விரும்பும் சுவிஸ் மக்கள்
சமையல் வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்தினால் ஆர்வம் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்
குறைந்து வரும் மார்பக புற்று நோய் விகிதம்
வெளிநாட்டில் வாழும் சுவிஸ் மக்களுக்கு புதிய சிக்கல்
சோதனையின் போது தடம்புரண்ட அதிவேக விரைவு வண்டி: 5பேர் பலி
விண்வெளியில் மிதந்து வரும் குப்பைகளை சுத்தம் செய்யும் செயற்கைகோள் கண்டுபிடிப்பு: சுவிஸ் சாதனை
அதிக செலவு மிகுந்த நகரங்களின் பட்டியல்: சூரிச் முதலிடம்
 
   
   
 
Switzerland Flag, Photo - flickr
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சீனாவுடனான சுவிஸ் உறவுகள் பலப்படும்: டோரிஸ் லியுதார்ட்
[ செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2012, 12:30.02 பி.ப ] []
சுவிட்சர்லாந்தின் சுற்றுப்புறச் சூழல் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சரான டோரிஸ் லியுதார்ட் இரண்டு நாள் பயணமாக சீனா சென்றிருந்தார். [மேலும்]
போதையில் வண்டி ஓட்டுவதைக் கண்டுபிடிக்க புதிய முறை
[ திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2012, 05:03.51 பி.ப ] []
நானோ-தெரா என்ற தேசிய தொழில்நுட்ப ஆய்வுத்திட்டத்தின் மூலம் உடலில் உள்ள போதைப்பொருளின் அளவைத் துல்லியமாக கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். [மேலும்]
பனிக்காலத்தில் புகலிடம் தேடும் ரோமா இனம் மக்கள்
[ திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2012, 04:51.37 பி.ப ] []
செர்பியா மற்றும் கொசோவோவில் உள்ள ரோமா இன மக்கள் பிழைப்புக்காக சுவிட்சர்லாந்திற்கு குடிபெயர்ந்து வருவது அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
பனிச்சறுக்கு விளையாட்டிற்கு தயாராகி வரும் சுவிஸ்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2012, 01:27.48 பி.ப ]
ஜேர்மனியில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு உறைபனி உண்டாகியிருப்பது பலருக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் சிலருக்கு பலவிதங்களில் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
சுவிசில் பலநகரங்களில் நிலநடுக்கம்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2012, 07:59.14 மு.ப ] []
சுவிசில் பலநகரங்களில் நிலநடுக்கம் பிரான்ஸ் ஒஸ்ரியா யேர்மன் நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும் உணரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன சுவிசில் சனிக்கிழமை நல்லிரவு 23.45 மணியளவில் 4.2அளவில் பதிவாகியுள்ளது. [மேலும்]