சமூக செய்திகள்
ஈரான் மீது பொருளாதார தடை விதிக்க தயாராகும் சுவிஸ்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 03:55.27 பி.ப ]
அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளின் வேண்டுகோளுக்கு இனங்கி சுவிட்சர்லாந்து ஈரான் மீது பொருளாதார தடை விதிக்க சம்மதித்துள்ளது. இதனால் சுவிட்சர்லாந்தின் எண்ணெய் மற்றும் ஏனைய பொருட்களின் இறக்குமதி முடங்கிவிட்டது. [மேலும்]
இயற்கையை விரும்பும் சுவிஸ் மக்கள்
[ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 03:28.30 பி.ப ] []
காடுகளில் பயணம் மேற்கொள்வதன் மூலம் தங்களது பணிச்சுமை குறைந்து மனதுக்குள் மகிழ்ச்சி ஏற்படுகிறது என சுவிட்சர்லாந்தில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புலம்பெயர்வோருக்கு ஆதரவு தெரிவிக்கும் சுவிஸ் பொதுமக்கள்
[ புதன்கிழமை, 15 பெப்ரவரி 2012, 03:31.15 பி.ப ] []
மக்கள் கூட்டமாக இடம்பெயர்வதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து கவலைப்பட்ட சுவிட்சர்லாந்தின் மக்கள் கட்சி தலைவர் டோனி புரூனெர், ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவத்துள்ளார். [மேலும்]
புதிய பதிப்புரிமைச் சட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு
[ செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2012, 07:19.50 பி.ப ] []
ஜேர்மனியில் ஆயிரக்கணக்கான மக்கள் புதிய பதிப்புரிமைச் சட்டத்தை எதிர்த்துத் தெருவில் இறங்கி போராடினர். அமெரிக்காவும், ஜப்பானும் இணைந்து உருவாக்கியுள்ள போலி எதிர்ப்பு வர்த்தக ஒப்பந்தமான (Anti Counterfeiting Trade Agreement) ACTA வுக்கு ஐரோப்பாவில் கடும் எதிர்ப்பு தோன்றியுள்ளது. [மேலும்]
சீனாவுடனான சுவிஸ் உறவுகள் பலப்படும்: டோரிஸ் லியுதார்ட்
[ செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2012, 12:30.02 பி.ப ] []
சுவிட்சர்லாந்தின் சுற்றுப்புறச் சூழல் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சரான டோரிஸ் லியுதார்ட் இரண்டு நாள் பயணமாக சீனா சென்றிருந்தார். [மேலும்]
பனிக்காலத்தில் புகலிடம் தேடும் ரோமா இனம் மக்கள்
[ திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2012, 04:51.37 பி.ப ] []
செர்பியா மற்றும் கொசோவோவில் உள்ள ரோமா இன மக்கள் பிழைப்புக்காக சுவிட்சர்லாந்திற்கு குடிபெயர்ந்து வருவது அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
புதிய சுற்றுலா விடுதிகள் வேண்டாம்: சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் கருத்து
[ ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2012, 03:26.30 பி.ப ]
இயற்கை அழகு கெடும் வகையில் இனி சுவிட்சர்லாந்தில் புதிய சுற்றுலா விடுதிக் கட்டிடங்கள் கட்டப்படக் கூடாது என சுவிஸ்ஸின் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் மற்றும் நாடாளுமன்றத்தின் அமைச்சரவையும் கருத்துத் தெரிவித்துள்ளனர். [மேலும்]
OSCE யின் தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ள சுவிட்சர்லாந்து
[ ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2012, 02:13.03 பி.ப ]
ஜரோப்பியாவிற்கு ஆதரவாகவும் அந்நாட்டின் நலனில் அக்கறையும் கொண்ட சுவிட்சர்லாந்து, வரப்போகும் 2014ல் ஜரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைப்பிற்கு தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளது. [மேலும்]
சோதனைக்காக மூடப்பட்ட அணுசக்தி நிலையம்
[ வியாழக்கிழமை, 09 பெப்ரவரி 2012, 08:10.45 மு.ப ]
சுவிட்சர்லாந்தின் மிகப்பழைமை வாய்ந்த அணுசக்கி நிலையத்தை சோதனை ஆய்வின்போது பல மணிநேரங்கள் மூடி வைத்தனர். ஆனால் இது தொடர்ந்து மூடப்பட வேண்டும் என அணுசக்தி எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.  [மேலும்]
உறைபனிக் காலத்திலும் பெருகிவரும் தீவிபத்து
[ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 01:48.46 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் கடும் குளிரில், போன வார இறுதியில் தீவிபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததுடன் ஜம்பது விலங்கினங்களும் பலியாகின. [மேலும்]
அமெரிக்காவின் இலக்கு வரி ஏய்ப்பாளர்களை நசுக்கும் சுவிஸ்
[ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 01:31.42 பி.ப ]
சுவிட்சர்லாந்தின் அமெரிக்கத் தூதரான டோனால்டு பெயெர், அமெரிக்கா வரி ஏய்ப்பாளர்களைத் தேடிப் பிடித்து வரியை வசூல் செய்ய நினைக்கின்றதே, தவிர வங்கிகளை நசுக்குவது அதன் நோக்கம் அல்ல என்று கூறியுள்ளார். [மேலும்]
வைன் உற்பத்தி சந்தைபடுத்தல் அதிகரிப்பு: சுவிஸ்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 07:31.43 பி.ப ]
தற்பொழுது சுவிசின் வைன் உற்பத்தியாளர்கள் மலிவான இறக்குமதி பொருட்களின் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள். பிரான்சில் இருந்து உற்பத்தியாகும் ஒருசில மதுபானங்கள் வெளிநாடுகலில் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன. [மேலும்]
5 அந்நிய நாட்டு பிரதிநிதிகள் அலுவலகங்கள் மூடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது
[ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 04:38.39 பி.ப ]
Uruguay, Paraguay, Ireland, Malaysia and Portugal  ஆகிய நாடுகளில் வசிக்கின்ற சுவிஸ்லாந்து மக்கள் அந்நிய நாட்டு பிரதிநிதிகள் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்த பின்னரே வேறு நாடுகளிட்கு பயணம் மேட்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. [மேலும்]
ஏரியில் மூழ்கிய நிலையில் வெடிப்பொருட்கள் மற்றும் தளவாடங்கள்
[ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 04:03.45 பி.ப ]
சுவிஸ் நாட்டின் ராணுவத் தளவாடங்கள் மற்றும் வெடி பொருட்கள் பல ஏரிகளில் மூழ்கடிக்கப்பட்டன. மீண்டும் அவற்றை வெளியில் எடுத்தால் ஆபத்து நேரிடும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. [மேலும்]
UBS வங்கி மீது விசாரணை
[ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 03:40.58 பி.ப ]
சுவிட்சர்லாந்தின் UBS வங்கியின், மோசடி வர்த்தகத்தினால் ஏற்பட்ட 2.3 பில்லியன் டாலர் குறித்து சுவிஸ் மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சுவிஸ்ஸில் அதிகரித்து வரும் தற்கொலையை விரும்புபவரின் எண்ணிக்கை
பங்குகளை விற்க தயாராகும் DKSH நிறுவனம்
ஈரான் மீது பொருளாதார தடை விதிக்க தயாராகும் சுவிஸ்
இயற்கையை விரும்பும் சுவிஸ் மக்கள்
சமையல் வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்தினால் ஆர்வம் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்
குறைந்து வரும் மார்பக புற்று நோய் விகிதம்
வெளிநாட்டில் வாழும் சுவிஸ் மக்களுக்கு புதிய சிக்கல்
சோதனையின் போது தடம்புரண்ட அதிவேக விரைவு வண்டி: 5பேர் பலி
விண்வெளியில் மிதந்து வரும் குப்பைகளை சுத்தம் செய்யும் செயற்கைகோள் கண்டுபிடிப்பு: சுவிஸ் சாதனை
அதிக செலவு மிகுந்த நகரங்களின் பட்டியல்: சூரிச் முதலிடம்
 
   
   
 
Switzerland Flag, Photo - flickr
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சீனாவுடனான சுவிஸ் உறவுகள் பலப்படும்: டோரிஸ் லியுதார்ட்
[ செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2012, 12:30.02 பி.ப ] []
சுவிட்சர்லாந்தின் சுற்றுப்புறச் சூழல் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சரான டோரிஸ் லியுதார்ட் இரண்டு நாள் பயணமாக சீனா சென்றிருந்தார். [மேலும்]
போதையில் வண்டி ஓட்டுவதைக் கண்டுபிடிக்க புதிய முறை
[ திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2012, 05:03.51 பி.ப ] []
நானோ-தெரா என்ற தேசிய தொழில்நுட்ப ஆய்வுத்திட்டத்தின் மூலம் உடலில் உள்ள போதைப்பொருளின் அளவைத் துல்லியமாக கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். [மேலும்]
பனிக்காலத்தில் புகலிடம் தேடும் ரோமா இனம் மக்கள்
[ திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2012, 04:51.37 பி.ப ] []
செர்பியா மற்றும் கொசோவோவில் உள்ள ரோமா இன மக்கள் பிழைப்புக்காக சுவிட்சர்லாந்திற்கு குடிபெயர்ந்து வருவது அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
பனிச்சறுக்கு விளையாட்டிற்கு தயாராகி வரும் சுவிஸ்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2012, 01:27.48 பி.ப ]
ஜேர்மனியில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு உறைபனி உண்டாகியிருப்பது பலருக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் சிலருக்கு பலவிதங்களில் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
சுவிசில் பலநகரங்களில் நிலநடுக்கம்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2012, 07:59.14 மு.ப ] []
சுவிசில் பலநகரங்களில் நிலநடுக்கம் பிரான்ஸ் ஒஸ்ரியா யேர்மன் நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும் உணரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன சுவிசில் சனிக்கிழமை நல்லிரவு 23.45 மணியளவில் 4.2அளவில் பதிவாகியுள்ளது. [மேலும்]