செய்திகள்
ஜேர்மன் ரயிலில் சுவிஸ் மாணவர்களுக்கு வயிற்றுபோக்கு
[ செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2013, 08:49.18 மு.ப ]
ஜேர்மனியில் ஹேம்பர்க்(Hamburg) விரைவு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த சுவிஸ் மாணவர்கள் திடீரென்று ஏற்பட்ட வாந்தி வயிற்றுப்போக்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். [மேலும்]
சுவிட்சர்லாந்தில் கட்டிட சுவர் சரிந்ததில் ஒருவர் பலி
[ செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2013, 07:59.51 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் வாட் மாநிலத்திலுள்ள ஒரு பழைய பண்ணைக் கட்டிடத்தை பலர் சேர்ந்து இடித்து கொண்டிருந்த பொழுது பாரம் தாங்கமல் ஒரு சுவர் மட்டும் திடீரென்று சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். [மேலும்]
இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய்லாந்து பெண்ணுக்கு ஆறாண்டுகள் சிறை
[ திங்கட்கிழமை, 25 மார்ச் 2013, 01:48.16 பி.ப ]
தாய்லாந்தைச் சேர்ந்த 43 வயதுப் பெண் இளம்பெண்களைக் கடத்தி சுவிட்சர்லாந்தில் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தியது உறுதிபடுத்தபட்டதை தொடர்ந்து பெர்ன் நீதிமன்றம் அவருக்கு ஆறாண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. [மேலும்]
சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் சாலை விபத்துகள்
[ திங்கட்கிழமை, 25 மார்ச் 2013, 01:04.19 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் கடந்த வருடம் நடந்த சாலை விபத்துகளில் 339 பேர் உயிரிழந்துள்ளதாக மத்தியக் கூட்டரசின் சாலைத் துறையின் புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. [மேலும்]
துப்பாக்கி முனையில் அப்பாவிகளை கொன்ற கொடூரன் தற்கொலை
[ ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2013, 08:45.37 மு.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள லூசெனில் கடந்த மாதம் விக்டர்(Viktor) என்பவர் தன்னுடன் வேலை பார்த்து வந்த மூன்று பேரை எவ்விதக் காரணமுமின்றி துப்பாக்கி முனையில் கொலை செய்ததுடன் தானும் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார். [மேலும்]
சுவிட்சர்லாந்தில் மனிதர்களை விட அதிகமாக வாழும் கோழிகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2013, 07:49.37 மு.ப ] []
சுவிட்சர்லாந்தில் கடந்த 2012ம் ஆண்டு மக்கள்தொகை எட்டு மில்லியன் என்றால் கோழிகள் 10 மில்லியனாகும் என்று தேசியப் புள்ளியியல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. [மேலும்]
இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய்லாந்து பெண் கைது
[ சனிக்கிழமை, 23 மார்ச் 2013, 09:31.06 மு.ப ]
பெர்ன் நீதிமன்றம் சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற்ற தாய்லாந்துப் பெண்ணுக்கு ஆட்கடத்தல் மற்றும் விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல் போன்ற குற்றங்களுக்காக கைது செய்துள்ளனர். [மேலும்]
எயிட்ஸ் நோய் தொற்றுள்ள இரத்ததை மற்றவர்களுக்கு செலுத்திய பாட்டு வாத்தியாருக்கு 12 வருட சிறை
[ சனிக்கிழமை, 23 மார்ச் 2013, 03:43.01 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் தன்னிடம் பாட்டு பயில வந்த மாணவர்களுக்கு எய்ட்ஸ் தொற்றுநோய் தாக்கிய ரத்தத்தை ஊசி மூலம் செலுத்தியதாக புகார் கூறப்பட்டதால் அவர் மீது பொலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். [மேலும்]
1.6 மில்லியன் ஃபிராங்க் மதிப்புள்ள சிகரெட்டுகளை கடத்தியவர் கைது
[ வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013, 06:35.58 மு.ப ]
சுவிஸ் எல்லையோரத்தில் 1.6 மில்லியன் ஃபிராங்க் மதிப்புள்ள சிகரெட்டுகளை காரில் கடத்தி சென்றவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். [மேலும்]
தவறான தாயுடன் மகனை அனுப்ப மனமில்லாமல் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை
[ வியாழக்கிழமை, 21 மார்ச் 2013, 07:01.53 மு.ப ]
சூரிச் மாநிலத்தைச் சேர்ந்த குஸ்தவ்(Gustav) என்பவர் தனது 4 வயது மகனைத் தலையணையால் முகத்தை அழுத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
அரசு அலுவலங்களில் சுத்தம் செய்யும் அரசு பணியாளர்கள்
[ புதன்கிழமை, 20 மார்ச் 2013, 01:04.28 பி.ப ]
ஜெனீவா மாநிலத்தில் சிக்கனநடவடிக்கையாக அரசு சுயசுத்தத் திட்டம் என்ற ஒரு திட்டத்தை அரசு அலுவலகங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது என்று ஊடகத்தகவல் தெரிவித்துள்ளது. [மேலும்]
17 வயது இளம் விலைமகளுடன் உறவுகொண்ட சுவிஸ் வங்கி அதிகாரி
[ புதன்கிழமை, 20 மார்ச் 2013, 07:21.54 மு.ப ]
சிங்கப்பூரில் நடந்த பாலியல் குற்றத்திற்காக சுவிஸ் வங்கி அதிகாரி ஜீவர் பூவர்கின்(Juerg Buergin) மீது தொடரப்பட்ட வழக்கு குறித்து வருகின்ற செவ்வாய் கிழமையன்று விசாரணை தொடங்கவுள்ளது. [மேலும்]
சுவிஸ் இரவு விடுதிகளுக்கு கவர்ச்சி பெண் பமீலா ஆண்டர்சன் வருகை
[ செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013, 08:13.08 மு.ப ]
கனடா தனியார் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து உலகப்புகழ் பெற்ற கவர்ச்சி பெண்ணான பமீலா ஆண்டர்சனின்(Pamela Anderson) சுவிஸ் வருகையை குறித்து இணையதளங்களில் விளம்பரங்கள் வெளியாகி வந்த வண்ணம் இருந்தது. [மேலும்]
கற்பழித்த குற்றவாளிகளை அடையாளம் காட்டிய சுவிஸ் பெண்
[ செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013, 07:23.19 மு.ப ] []
இந்தியாவில் மத்தியப் பிரதேசத்திலுள்ள(Madhya Pradesh ) தாட்டியா(Datia) மாவட்டத்தில் கூட்டுக் கற்பழிப்புக்கு ஆளான சுவிஸ் பெண் 6 குற்றவாளிகளையும் அடையாளம் காட்டியுள்ளார். [மேலும்]
சுவிஸ் இரவு விடுதியில் அடிதடி
[ திங்கட்கிழமை, 18 மார்ச் 2013, 12:25.27 பி.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள லாசேன் மாநிலத்தில் லே லாஃப்ட் என்ற ஊரில் உள்ள பெல் ஏர்(Bel-Air) என்ற இரவு விடுதியில் மது விருந்துக்கு வந்தவர்களிடையே தகராறு முற்றிப்போய் தோரயமாக 150 பேர் தெருவில் இறங்கி அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
மூத்த குடிமகன் சாலை விபத்தில் மரணம்
தமிழ் அழியவில்லை - நாம் சந்தித்தது தற்காலிக தோல்வி தான்: கவிபேரரசு வைரமுத்து (வீடியோ இணைப்பு)
சுவிட்சலாந்து லுட்சன் மாநிலத்தில் வெகு சிறப்பாக இடம் பெற்ற தமிழர் விளையாட்டு நிகழ்வு
சுவிட்சர்லாந்தில் குறைந்து வரும் தொழில் முனைவோர்கள்
ஜெனிவாவில் பொது இடங்களில் புகைபிடிக்க தடை
உலகின் விலையுயர்ந்த சாண்ட்விச் ஜெனிவாவில் விற்பனை
விமர்சையாக நடைபெற்ற சைக்கிள் போட்டியில் நோர்வே வீரர் வெற்றி
உலகின் பிரம்மாண்டமான ஓவியக் கண்காட்சி சுவிஸ்ஸில் ஆரம்பம்
வெகு விமரிசையாக சுவிசில் இடம் பெற்ற விளையாட்டுப் போட்டி
சுவிட்சர்லாந்தில் குறைந்து வரும் வேலையில்லாதோர் எண்ணிக்கை
 
   
   
 
Swiss Business
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பணக்கார சுவிஸ் குடிமகன் ஐகியாவிலிருந்து விலகல்
[ வியாழக்கிழமை, 06 யூன் 2013, 03:19.48 பி.ப ] []
சுவிட்சர்லாந்தின் பணக்காரக் குடிமகனான இங்க்வார் கம்பிராட் (Ingvar Kamprad) மிகப்பெரிய பர்னிச்சர் நிறுவனமான ஐகியா (Ikea)வின் நிறுவனர் ஆவர். [மேலும்]
அமெரிக்காவில் சூரிய சக்தி விமானத்தை ஓட்டிக் காட்டும் சுவிஸ் சாதனையாளர்
[ புதன்கிழமை, 05 யூன் 2013, 08:46.50 மு.ப ] []
சுவிஸ் சாதனையாளரும், விமான ஓட்டியுமான பெர்ட்ராண்ட் பிகார்டு (Bertrand Piccard) அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்திலிருந்து மிசோரி வரை கடந்த திங்களன்று சூரியசக்தி விமானத்தை ஓட்டிச் சென்றார். [மேலும்]
ஜெனீவா ஏரியில் மூழ்கிய பேருந்து: பொலிசார் தீவிர விசாரணை
[ புதன்கிழமை, 05 யூன் 2013, 07:04.36 மு.ப ] []
ஜெனீவாவில் வெவி வளைவு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திடீரெனத் தானாக ஓடி அருகிலிருந்த ஏரிக்கரை சாலையைக் கடந்து தண்ணீருக்குள் விழ்ந்தது எப்படி என்ற விசாரணையை வாட் மாநிலப் பொலிசார் கடந்த திங்களன்று தொடங்கினர். [மேலும்]
ராணுவ வீரர்களைத் தனது பூட்ஸில் பீர் ஊற்றிக் குடிக்கச் சொல்லியவருக்கு சிறை
[ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 08:13.16 மு.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள பூரேயிலுள்ள ராணுவப்பயிற்சி முகாமில் இளம் வீரர்களை மீன் கழுவப் பயன்படுத்திய நீரையும், பூனை உணவையும் சாப்பிட வற்புறுத்திய தளபதிக்கும், மற்ற வீரர்களுக்கும் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டதாக ஊடகத் தகவல் தெரிவிக்கின்றன. [மேலும்]
தேனீ வளர்ப்பு பூச்சி மருந்தாலும், ஒட்டுண்ணியாலும் பாதிப்பு
[ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 02:18.03 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் தற்பொழுது நிலவும் குளிர்காலத்தினால் தேனீ வளர்ப்பு 25 சதவிகிதம் பாதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]