| செய்திகள் |
| நம்பிக்கையே வாழ்க்கை: சுவிஸ்சின் புதிய ஆய்வு |
| [ வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2012, 04:34.44 பி.ப ] |
நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக நம்புகிறவர்கள் தான் நீண்ட காலம் ஆயுளுடன் வாழ்வதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. [மேலும்] |
| கிரெட் சுவிஸ் வங்கியின் நஷ்டத்தை ஈடு செய்ய புதிய மாற்றங்கள் |
| [ வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2012, 03:53.30 பி.ப ] |
2011ம் ஆண்டின் கடைசி காலாண்டில் ஏற்பட்ட 700 மில்லியன் டொலர் நஷ்டம் மிகவும் ஏமாற்றமளிப்பதாக கிரெடிட் சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது. [மேலும்] |
| சுவிட்சர்லாந்தில் விரைவாக பரவும் ஃபுளூ காய்ச்சல் |
| [ வியாழக்கிழமை, 09 பெப்ரவரி 2012, 08:22.09 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் பல இடங்களில் பரவி வரும் ஃபுளூ காய்ச்சல், வெகு விரைவாக பதினைந்து முதல் இருபதொன்பது வயது உள்ள இளைஞர்களிடம் பரவுவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. [மேலும்] |
| சோதனைக்காக மூடப்பட்ட அணுசக்தி நிலையம் |
| [ வியாழக்கிழமை, 09 பெப்ரவரி 2012, 08:10.45 மு.ப ] |
சுவிட்சர்லாந்தின் மிகப்பழைமை வாய்ந்த அணுசக்கி நிலையத்தை சோதனை ஆய்வின்போது பல மணிநேரங்கள் மூடி வைத்தனர். ஆனால் இது தொடர்ந்து மூடப்பட வேண்டும் என அணுசக்தி எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். [மேலும்] |
| யூரோ மண்டலத்திடம் சிக்கிய தனியார் வங்கிகள் |
| [ வியாழக்கிழமை, 09 பெப்ரவரி 2012, 08:00.00 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் நிதிநெருக்கடிப் பிரச்னையில் சிக்கிய பெரிய வங்கிகள் தப்பித்து, சிறிய தனியார் வங்கிகள் சிக்கிக்கொண்டன. இது குறித்து KPMG எனப்படும் ஆலோசனை மற்றும் தணிக்கை நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. [மேலும்] |
| சுவிஸ் கலைஞர்கள் உருவாக்கும் நாகமணிமண்டபம் |
| [ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 06:47.32 பி.ப ] |
பிரபல ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி லண்டனில் நடைபெறுவதை தொடர்ந்து அங்கு ஒரு நாகமணிமண்டபத்தை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. [மேலும்] |
| அதிகரித்திருக்கும் வேலையில்லாக் கொடுமை |
| [ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 04:13.41 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து வேலையில்லாக் கொடுமை அதிகரித்திருப்பதாகவும், இவர்கள் அனைவரும் 15ல் இருந்து 24 வயது உள்ள இளைஞர்களே ஆவார் என்றும் அரசுத்துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. [மேலும்] |
| புலம்பெயர்ந்தவர்களில் குற்றம் புரிபவர்களுக்கு தனியிடம்: மரியோ கட்டீகெர்(Mario Gattiker) |
| [ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 03:43.18 பி.ப ] |
சுவிஸ் நாட்டு மத்திய அதிகாரிகளின் சர்ச்சைக்குள்ளான குற்றவியல் பின்னணியில் உள்ள புலம்பெயர்ந்தோர் அனைவரும் தனிக் குடியிருப்புகளில் அமர்த்தப்படுவர் என்று Mario Gattiker தெரிவித்தார். [மேலும்] |
| கூடுதல் விடுமுறை வேண்டும்: சுவிஸ் தொழிற்சங்க பணியாளர்கள் |
| [ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 03:28.08 பி.ப ] |
சுவிஸ் நாட்டின் தொழிற்சங்கள்கள் விடுமுறையை நான்கிலிருந்து ஆறு வாரங்களுக்கு அதிகமாகக் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதனை பல அரசியல் கட்சிகளும் வர்த்தக நிறுவனங்களும் அமைச்சரவையும் எதிர்த்துள்ளன. [மேலும்] |
| உறைபனிக் காலத்திலும் பெருகிவரும் தீவிபத்து |
| [ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 01:48.46 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் கடும் குளிரில், போன வார இறுதியில் தீவிபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததுடன் ஜம்பது விலங்கினங்களும் பலியாகின. [மேலும்] |
| அமெரிக்காவின் இலக்கு வரி ஏய்ப்பாளர்களை நசுக்கும் சுவிஸ் |
| [ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 01:31.42 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் அமெரிக்கத் தூதரான டோனால்டு பெயெர், அமெரிக்கா வரி ஏய்ப்பாளர்களைத் தேடிப் பிடித்து வரியை வசூல் செய்ய நினைக்கின்றதே, தவிர வங்கிகளை நசுக்குவது அதன் நோக்கம் அல்ல என்று கூறியுள்ளார். [மேலும்] |
| வைன் உற்பத்தி சந்தைபடுத்தல் அதிகரிப்பு: சுவிஸ் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 07:31.43 பி.ப ] |
தற்பொழுது சுவிசின் வைன் உற்பத்தியாளர்கள் மலிவான இறக்குமதி பொருட்களின் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள். பிரான்சில் இருந்து உற்பத்தியாகும் ஒருசில மதுபானங்கள் வெளிநாடுகலில் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன. [மேலும்] |
| 5 அந்நிய நாட்டு பிரதிநிதிகள் அலுவலகங்கள் மூடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 04:38.39 பி.ப ] |
Uruguay, Paraguay, Ireland, Malaysia and Portugal ஆகிய நாடுகளில் வசிக்கின்ற சுவிஸ்லாந்து மக்கள் அந்நிய நாட்டு பிரதிநிதிகள் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்த பின்னரே வேறு நாடுகளிட்கு பயணம் மேட்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. [மேலும்] |
| ஏரியில் மூழ்கிய நிலையில் வெடிப்பொருட்கள் மற்றும் தளவாடங்கள் |
| [ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 04:03.45 பி.ப ] |
சுவிஸ் நாட்டின் ராணுவத் தளவாடங்கள் மற்றும் வெடி பொருட்கள் பல ஏரிகளில் மூழ்கடிக்கப்பட்டன. மீண்டும் அவற்றை வெளியில் எடுத்தால் ஆபத்து நேரிடும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. [மேலும்] |
| UBS வங்கி மீது விசாரணை |
| [ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 03:40.58 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் UBS வங்கியின், மோசடி வர்த்தகத்தினால் ஏற்பட்ட 2.3 பில்லியன் டாலர் குறித்து சுவிஸ் மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். [மேலும்] |
|