| வாழ்க்கை செய்திகள் |
| அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அடித்தளக் கட்டுமானத் திருப்பணி நிறைவு |
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 08:53.39 பி.ப ] [ ] |
சுவிஸ் நாட்டில் பேர்ண் நகரத்தின் மையத்தில் இராசகோபுரத்துடன் நிரந்தர திருக்கோவில் "அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில்" அடித்தளக் கட்டுமானத் திருப்பணி 21.05.2013 நிறைவடைந்தது. [மேலும்] |
| சுவிட்சர்லாந்தில் கடும் பனிப்பொழிவு |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 02:31.27 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் தற்பொழுது வசந்தகாலம் நிலவி வருகின்ற வேளையில் அடுத்த சில நாட்களில் பல இடங்களில் பனி கொட்டத் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையமான மீட்டியோ சுவிஸ்(MeteoSwiss) அறிவித்துள்ளது. [மேலும்] |
| குடும்ப வன்முறைக்கு குடிப்பழக்கமே காரணம்: ஆய்வறிக்கை தகவல் |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 03:05.52 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் மத்தியக் கூட்டரசின் பொது சுகாதாரத்துறை ஆணையின்படி சோஷியல் இன்சைட்ஸ் என்ற ஆய்வு மையம் நடத்திய ஆய்வில், குடிப்பழக்கமே குடும்ப வன்முறைக்கு முக்கிய காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி மூதாட்டி பலி |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 08:34.42 மு.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள லூசெர்ன் மாநிலத்தில் ஜாகுவார்(Jaguar) என்ற கார் சாலையோரத்திலிருந்த ஒரு வீட்டின் சுவர் மீது மோதி அதன் அருகில் நடந்து கொண்டிருந்த வயதான பெண்ணை இடித்துத் தள்ளியது. [மேலும்] |
| சிறைக்கைதியால் கடத்திக் கொலைச் செய்யப்பட்ட பெண்ணுக்காக போராட்டம் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:42.14 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள லாசேன் நகரில் சிறைக்கைதியால் கடத்தப்பட்டுக் கொலைச் செய்த இளம் பெண்ணுக்காக சுமார் 250 பேர் திரண்டு வெள்ளை உடை அணிந்து நீதி கேட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனர். [மேலும்] |
| அண்டை மாநிலங்களில் தங்கும் ஜெனீவா பணியாளர்கள் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:09.23 பி.ப ] |
ஐ.நா தொடர்பான பல்வேறு அமைப்புகள் ஜெனீவாவில் இருந்தாலும் அவற்றில் பணியாற்றும் பணியாளர்களில் 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் அண்டை மாநிலங்களில் தான் தங்கியுள்ளனர் என்பதை மாநில அரசின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. [மேலும்] |
| ஐந்து நிமிடங்களில் சிறையிலிருந்து தப்பிய ஓடிய கைதிகளில் இருவர் கைது |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 02:22.38 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள லாசேன் நகருக்கு அருகில் உள்ள போய்ஸ் - மெர்மெட்(Bois-Mermet) சிறையிலிருந்து, ஐந்தே நிமிடத்தில் வெளியாட்களின் உதவியுடன் தப்பிச் சென்ற ஐந்து கைதிகளில் இருவரை மட்டும் பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்] |
| சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:41.43 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் லாசேன் நகருக்கு அருகிலுள்ள போய்ஸ் - மெர்(Bois-Mermet) என்ற சிறையில் ஒரே அறையிலிருந்த திருட்டுக் கும்பலைச் சேர்ந்த ஐவர், சிறையிலிருந்து தப்பித்துச் சென்று விட்டனர். [மேலும்] |
| ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:33.30 மு.ப ] |
சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். [மேலும்] |
| நவீன நியுசேட்டல் விடுதியில் பயங்கர தீ விபத்து |
| [ புதன்கிழமை, 15 மே 2013, 01:53.09 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள நியுசேட்டலில் ஏரியைப் பார்த்தபடி காட்சியளிக்கும் நவீன நட்சத்திர விடுதி ஒன்றில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. [மேலும்] |
| குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார் |
| [ புதன்கிழமை, 15 மே 2013, 08:45.42 மு.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை அடையாளம் தெரியாதவாறு பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] |
| இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்] |
| சுவிஸ் வங்கியாளர் 17 வயதுப் பெண்ணுடன் உறவு: 5 மாதம் சிறை |
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 08:40.24 மு.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தின் UBS வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜுக் பூர்கின்(Jürg Bürgin), ஐந்து நட்சத்திர விடுதியில் 17 வயது சிங்கப்பூர் பாலியல் தொழிலாளியுடன் தங்கியிருந்ததால் அந்நாட்டு நீதிபதி எடி தாம்(Eddy Tham) இவருக்கு ஐந்து மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளார். [மேலும்] |
| உலக வெப்பமயமாவதால் சுவிஸ்ஸில் மாறும் தட்பவெப்ப நிலை |
| [ வியாழக்கிழமை, 09 மே 2013, 02:13.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் மீட்டியோ சுவிஸ்(Meteo Swiss) எனப்படும் வானிலை அறிவிப்பு மையம், இன்னும் ஐம்பதாண்டுகளில் கோடைக்காலம் 80 நாட்களாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. [மேலும்] |
| ஆல்ப்ஸ் மலை சரிவில் சிக்கிய வீரர் மரணம் |
| [ திங்கட்கிழமை, 06 மே 2013, 01:55.30 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள வலாய்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஆல்ப்ஸ் மலையின் அதீது உச்சிக்கு சென்ற 29 வயது இளைஞர் ஒருவர், அங்கிருந்த சரிவில் சறுக்கியதில் கீழே விழுந்து உயிழந்துள்ளார். [மேலும்] |
|