| வாழ்க்கை செய்திகள் |
| சமையல் வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்தினால் ஆர்வம் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல் |
[ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 02:50.11 பி.ப ] [ ] |
சமைக்கும் போது குழந்தைகளை சிறு சிறு வேலைகளில் ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களுக்கு நொறுக்குத் தீனி மீதுள்ள ஆர்வம் குறைவது சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. [மேலும்] |
| குறைந்து வரும் மார்பக புற்று நோய் விகிதம் |
| [ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 01:58.21 மு.ப ] |
பெண்களின் உயிரைக் குடிக்கும் மார்பகப் புற்றுநோய் ஐரோப்பாவில் குறைந்து வருவதாக சுவிஸ் மற்றும் இத்தாலி ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கடந்த 2002 – 2006ஆம் ஆண்டில் மார்பகப் புற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 7 சதவீதமாக குறைந்திருந்தது. [மேலும்] |
| வெளிநாட்டில் வாழும் சுவிஸ் மக்களுக்கு புதிய சிக்கல் |
| [ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 01:52.57 மு.ப ] |
சுவிட்சர்லாந்து வங்கிகள் அமெரிக்காவைச் சேர்ந்த தனது வாடிக்கையாளர்களை மறுத்துவிட்டதால் அமெரிக்காவில் வாழும் சுவிஸ் மக்களும் இந்தப் பட்டியலில் சிக்கிக்கொண்டனர். இவர்கள் தம் தாய்நாட்டு வங்கியில் கணக்கு வைத்துக்கொள்ள இயலவில்லை. [மேலும்] |
| அதிக செலவு மிகுந்த நகரங்களின் பட்டியல்: சூரிச் முதலிடம் |
[ புதன்கிழமை, 15 பெப்ரவரி 2012, 04:07.52 பி.ப ] [ ] |
உலகில் அதிக செலவு மிகுந்த நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தியதில் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகில் அதிக செலவு மிகுந்த நகரங்கள் எவை என்பது குறித்து சர்வதேச அளவில் 130 நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. [மேலும்] |
| பனிச்சறுக்கு விளையாட்டிற்கு தயாராகி வரும் சுவிஸ் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2012, 01:27.48 பி.ப ] |
ஜேர்மனியில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு உறைபனி உண்டாகியிருப்பது பலருக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் சிலருக்கு பலவிதங்களில் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] |
| நம்பிக்கையே வாழ்க்கை: சுவிஸ்சின் புதிய ஆய்வு |
| [ வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2012, 04:34.44 பி.ப ] |
நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக நம்புகிறவர்கள் தான் நீண்ட காலம் ஆயுளுடன் வாழ்வதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. [மேலும்] |
| அதிகரித்திருக்கும் வேலையில்லாக் கொடுமை |
| [ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 04:13.41 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து வேலையில்லாக் கொடுமை அதிகரித்திருப்பதாகவும், இவர்கள் அனைவரும் 15ல் இருந்து 24 வயது உள்ள இளைஞர்களே ஆவார் என்றும் அரசுத்துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. [மேலும்] |
| புலம்பெயர்ந்தவர்களில் குற்றம் புரிபவர்களுக்கு தனியிடம்: மரியோ கட்டீகெர்(Mario Gattiker) |
| [ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 03:43.18 பி.ப ] |
சுவிஸ் நாட்டு மத்திய அதிகாரிகளின் சர்ச்சைக்குள்ளான குற்றவியல் பின்னணியில் உள்ள புலம்பெயர்ந்தோர் அனைவரும் தனிக் குடியிருப்புகளில் அமர்த்தப்படுவர் என்று Mario Gattiker தெரிவித்தார். [மேலும்] |
| கூடுதல் விடுமுறை வேண்டும்: சுவிஸ் தொழிற்சங்க பணியாளர்கள் |
| [ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 03:28.08 பி.ப ] |
சுவிஸ் நாட்டின் தொழிற்சங்கள்கள் விடுமுறையை நான்கிலிருந்து ஆறு வாரங்களுக்கு அதிகமாகக் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதனை பல அரசியல் கட்சிகளும் வர்த்தக நிறுவனங்களும் அமைச்சரவையும் எதிர்த்துள்ளன. [மேலும்] |
| சுவிஸில் கடுமையாகும் வீட்டு அடமான விதிகள் |
| [ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 12:49.47 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் வீட்டு உரிமையாளருக்கு மிகவும் கடுமையான அடமான விதிகள் அறிமுகமாகி உள்ளன. நாட்டின் பொருளாதாரம் வலுவிழந்து வரும் நிலையில் சொத்தின் விலை உயர்ந்துகொண்டே போகிறது. [மேலும்] |
| புலம் பெயர்வோரின் நிலமை மோசமாக உள்ளது: சிமோனெட்டா சொம்மருகா(Simonetta Sommaruga) |
| [ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 12:40.01 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் புகலிடம் நாடி வருபவர்களுக்கு உடனே பதில் அளிக்காததற்கு காரணம் மத்திய புலம்பெயர்ந்தோர் அலுவலகத்தில் ஏற்பட்ட சில மாற்றங்களே ஆகும் என்று நீதித்துறை அமைச்சர் சிமோனெட்டா சொம்மர்கு(Simonetta Sommaruga) தெரிவித்துள்ளார். [மேலும்] |
| சுவிட்சர்லாந்தில் வீசிய கடும் பனிப்புயல்: 58 பேர் பலி (வீடியோ இணைப்பு) |
[ வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012, 12:31.46 பி.ப ] [ ] |
ஜரோப்பா முழுவதும் இந்த வாரக்கடைசியில் -30 டிகிரி வெப்பநிலை பரவும் என்பதால், கடுங்குளிரும் பனிப்புயலும் வீச்சக்கூடும் என வானிலை ஆய்வுமண்டலம் சில வருடங்களுக்கு முன்பாக தெரிவித்திருந்தது. [மேலும்] |
| சுவிட்சர்லாந்தில் இளம்வயதினர் மது அருந்த தடை |
| [ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 04:28.30 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ள சிறிய வயதினரை மீட்க அரசு புதிய வழிமுறைகளை மது விற்பனையில் கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. [மேலும்] |
| தேசிய வங்கி பற்றிய ஆணையக் குழுவின் அறிக்கை |
| [ வியாழக்கிழமை, 26 சனவரி 2012, 04:42.24 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் தேசிய வங்கியின்(SNB) தலைவராக விளங்கிய ஃபிலிப் ஹில்டெபிராண்டின்(Hildebrand) பதவி விலகியதை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்பதை அறிய நிபுணர் குழு கொண்ட ஓர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| சிறுபான்னையினர் பாதுகாப்பில் சிறிது முன்னேற்றம் |
| [ வியாழக்கிழமை, 26 சனவரி 2012, 04:09.26 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் நாடோடிக் கூட்டத்தினர் கூடாரம் அமைத்துத் தங்குவதற்கு இடம் தேடுவதில் சிரமப்படுகின்றனர் என்று அரசு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. [மேலும்] |
|