பிரதான செய்திகள்
சுவிஸ்ஸில் அதிகரித்து வரும் தற்கொலையை விரும்புபவரின் எண்ணிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 05:03.41 பி.ப ] []
சுவிட்சர்லாந்தில் கடந்த 2011ம் ஆண்டில் தற்கொலைக்கு உதவும் அமைப்புகளோடு இணைந்து தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது என சோன்டாக் ஸுதுங் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
பங்குகளை விற்க தயாராகும் DKSH நிறுவனம்
[ திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2012, 03:22.34 பி.ப ]
சமீபத்தில் பல நிறுவனங்களுக்கு உதவி செய்த சுவிட்சர்லாந்தின் DKSH என்ற சிமெண்ட் உற்பத்தி நிறுவனம் தன் பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது. [மேலும்]
 
   
   
 
Switzerland Flag, Photo - flickr
 
   
   
 
 
   
   
 
பிந்திய செய்திகள்
ஈரான் மீது பொருளாதார தடை விதிக்க தயாராகும் சுவிஸ்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 03:55.27 பி.ப ]
அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளின் வேண்டுகோளுக்கு இனங்கி சுவிட்சர்லாந்து ஈரான் மீது பொருளாதார தடை விதிக்க சம்மதித்துள்ளது. இதனால் சுவிட்சர்லாந்தின் எண்ணெய் மற்றும் ஏனைய பொருட்களின் இறக்குமதி முடங்கிவிட்டது. [மேலும்]
இயற்கையை விரும்பும் சுவிஸ் மக்கள்
[ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 03:28.30 பி.ப ] []
காடுகளில் பயணம் மேற்கொள்வதன் மூலம் தங்களது பணிச்சுமை குறைந்து மனதுக்குள் மகிழ்ச்சி ஏற்படுகிறது என சுவிட்சர்லாந்தில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
சமையல் வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்தினால் ஆர்வம் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்
[ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 02:50.11 பி.ப ] []
சமைக்கும் போது குழந்தைகளை சிறு சிறு வேலைகளில் ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களுக்கு நொறுக்குத் தீனி மீதுள்ள ஆர்வம் குறைவது சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. [மேலும்]
குறைந்து வரும் மார்பக புற்று நோய் விகிதம்
[ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 01:58.21 மு.ப ]
பெண்களின் உயிரைக் குடிக்கும் மார்பகப் புற்றுநோய் ஐரோப்பாவில் குறைந்து வருவதாக சுவிஸ் மற்றும் இத்தாலி ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.  கடந்த 2002 – 2006ஆம் ஆண்டில் மார்பகப் புற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 7 சதவீதமாக குறைந்திருந்தது. [மேலும்]
வெளிநாட்டில் வாழும் சுவிஸ் மக்களுக்கு புதிய சிக்கல்
[ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 01:52.57 மு.ப ]
சுவிட்சர்லாந்து வங்கிகள் அமெரிக்காவைச் சேர்ந்த தனது வாடிக்கையாளர்களை மறுத்துவிட்டதால் அமெரிக்காவில் வாழும் சுவிஸ் மக்களும் இந்தப் பட்டியலில் சிக்கிக்கொண்டனர். இவர்கள் தம் தாய்நாட்டு வங்கியில் கணக்கு வைத்துக்கொள்ள இயலவில்லை. [மேலும்]
சோதனையின் போது தடம்புரண்ட அதிவேக விரைவு வண்டி: 5பேர் பலி
[ வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2012, 05:09.04 பி.ப ] []
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஸ்டாட்லெர் ரயில்(Stadler Rail AG) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட FLIRT(Fast Light Innovative Regional Train) ரயில் நார்வேயில் சோதனை ஓட்டத்தின் போது விபத்துக்குள்ளானது. [மேலும்]
விண்வெளியில் மிதந்து வரும் குப்பைகளை சுத்தம் செய்யும் செயற்கைகோள் கண்டுபிடிப்பு: சுவிஸ் சாதனை
[ வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2012, 03:17.01 பி.ப ] []
வானில் செயலிழந்து போன செயற்கைகோள்கள் விண்வெளியில் குப்பைகளாக மிதந்துவருவதால் அவற்றைச் சுத்தப்படுத்த புதியதோர் செயற்கைக்கோளை சுவிஸ் விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். [மேலும்]
அதிக செலவு மிகுந்த நகரங்களின் பட்டியல்: சூரிச் முதலிடம்
[ புதன்கிழமை, 15 பெப்ரவரி 2012, 04:07.52 பி.ப ] []
உலகில் அதிக செலவு மிகுந்த நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தியதில் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகில் அதிக செலவு மிகுந்த நகரங்கள் எவை என்பது குறித்து சர்வதேச அளவில் 130 நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. [மேலும்]
புலம்பெயர்வோருக்கு ஆதரவு தெரிவிக்கும் சுவிஸ் பொதுமக்கள்
[ புதன்கிழமை, 15 பெப்ரவரி 2012, 03:31.15 பி.ப ] []
மக்கள் கூட்டமாக இடம்பெயர்வதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து கவலைப்பட்ட சுவிட்சர்லாந்தின் மக்கள் கட்சி தலைவர் டோனி புரூனெர், ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவத்துள்ளார். [மேலும்]
புதிய பதிப்புரிமைச் சட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு
[ செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2012, 07:19.50 பி.ப ] []
ஜேர்மனியில் ஆயிரக்கணக்கான மக்கள் புதிய பதிப்புரிமைச் சட்டத்தை எதிர்த்துத் தெருவில் இறங்கி போராடினர். அமெரிக்காவும், ஜப்பானும் இணைந்து உருவாக்கியுள்ள போலி எதிர்ப்பு வர்த்தக ஒப்பந்தமான (Anti Counterfeiting Trade Agreement) ACTA வுக்கு ஐரோப்பாவில் கடும் எதிர்ப்பு தோன்றியுள்ளது. [மேலும்]
 
   
   
 
மேலும் 5 செய்திகள்
புதிய சுற்றுலா விடுதிகள் வேண்டாம்: சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் கருத்து
வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ஃபிராங்க்
OSCE யின் தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ள சுவிட்சர்லாந்து
பாரம்பரியத்தால் பாதிக்கப்பட்ட ஸ்விஸ் வங்கிகள்
உண்ணாவிரதத்தை முடித்த புலாத் சாகேவ்
...மேலும் செய்திகள்
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சீனாவுடனான சுவிஸ் உறவுகள் பலப்படும்: டோரிஸ் லியுதார்ட்
[ செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2012, 12:30.02 பி.ப ] []
சுவிட்சர்லாந்தின் சுற்றுப்புறச் சூழல் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சரான டோரிஸ் லியுதார்ட் இரண்டு நாள் பயணமாக சீனா சென்றிருந்தார். [மேலும்]
போதையில் வண்டி ஓட்டுவதைக் கண்டுபிடிக்க புதிய முறை
[ திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2012, 05:03.51 பி.ப ] []
நானோ-தெரா என்ற தேசிய தொழில்நுட்ப ஆய்வுத்திட்டத்தின் மூலம் உடலில் உள்ள போதைப்பொருளின் அளவைத் துல்லியமாக கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். [மேலும்]
பனிக்காலத்தில் புகலிடம் தேடும் ரோமா இனம் மக்கள்
[ திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2012, 04:51.37 பி.ப ] []
செர்பியா மற்றும் கொசோவோவில் உள்ள ரோமா இன மக்கள் பிழைப்புக்காக சுவிட்சர்லாந்திற்கு குடிபெயர்ந்து வருவது அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
பனிச்சறுக்கு விளையாட்டிற்கு தயாராகி வரும் சுவிஸ்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2012, 01:27.48 பி.ப ]
ஜேர்மனியில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு உறைபனி உண்டாகியிருப்பது பலருக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் சிலருக்கு பலவிதங்களில் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
சுவிசில் பலநகரங்களில் நிலநடுக்கம்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2012, 07:59.14 மு.ப ] []
சுவிசில் பலநகரங்களில் நிலநடுக்கம் பிரான்ஸ் ஒஸ்ரியா யேர்மன் நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும் உணரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன சுவிசில் சனிக்கிழமை நல்லிரவு 23.45 மணியளவில் 4.2அளவில் பதிவாகியுள்ளது. [மேலும்]