| சுகாதார செய்திகள் |
| சுவிட்சர்லாந்தில் விரைவாக பரவும் ஃபுளூ காய்ச்சல் |
| [ வியாழக்கிழமை, 09 பெப்ரவரி 2012, 08:22.09 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் பல இடங்களில் பரவி வரும் ஃபுளூ காய்ச்சல், வெகு விரைவாக பதினைந்து முதல் இருபதொன்பது வயது உள்ள இளைஞர்களிடம் பரவுவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. [மேலும்] |
| சுற்றுப்புறச்சூழலில் பின்னடைந்துள்ள சுவிஸ் |
[ வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012, 11:49.33 மு.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தில் வாயுக்களின் வெளியேற்றம் மிகுதியாக இருப்பதினால், சுவிஸின் வெளியே உள்ள சுற்றுப்புறங்களில் பசுமை இல்லை என்று சுற்றுச்சூழல் அமைப்புகள் தெரிவித்துள்ளன. [மேலும்] |
| விஷம் குறித்த சந்தேகங்கள் தொடர்பான அழைப்புகள் அதிகரிப்பு |
| [ வியாழக்கிழமை, 05 சனவரி 2012, 02:27.30 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் நச்சுப்பொருள் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பது தொடர்பாக மக்களுக்கு தனியான எண்கள் வழங்கப்பட்டன. [மேலும்] |
| உலகத் தட்பவெப்பம் குறித்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் கண்டது சுவிஸ் |
| [ திங்கட்கிழமை, 12 டிசெம்பர் 2011, 06:20.39 பி.ப ] |
உலகத் தட்பவெப்பம் குறித்து தென்னாப்பிரிக்காவின் டர்பன் மாநகரத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. [மேலும்] |
| தட்பவெப்பம் மாற்றத்திற்கு காரணமாகும் மனிதர்கள் |
| [ வியாழக்கிழமை, 08 டிசெம்பர் 2011, 07:22.15 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் பேராசிரியர் ரெட்டோ நுட்டியும் ஆய்வு மாணவர் மார்க்ஸ் ஹியுபர் என்பவரும் இணைந்து நடத்திய ஆய்வை ஒரு கட்டுரையாக நேச்சர் ஜியோசைன்ஸ் என்ற அறிவியல் பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். [மேலும்] |
| பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சிறிய சுரங்கம்: பசுமை சிலுவை அமைப்பு |
| [ திங்கட்கிழமை, 14 நவம்பர் 2011, 01:56.17 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் பசுமை சிலுவை அமைப்பு அண்மையில் நடத்திய ஓர் ஆய்வில் பெரும் சுரங்க நிறுவனங்களை விட பரவிக் கிடக்கும் சின்னஞ்சிறு சுரங்கங்கள் கூட அதிகமான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. [மேலும்] |
| சுவிஸ் மருத்துவக்காப்பீடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது |
| [ வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011, 02:41.22 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் சுகாதாரத் துறை, மேலைநாடுகளின் சிறந்த மருத்துவக் காப்பீட்டு முறையைப் பின்பற்றுகின்றது, என்பதை தொழில் வளர்ச்சி பெற்ற பதினொரு மேற்கத்திய நாடுகளின் சுகாதார அமைப்புகள் குறித்து நடாத்திய ஆய்வில் அறிய முடிந்தது. [மேலும்] |
| காலநிலை மாறுபாட்டால் கனமழை பெய்யக்கூடும்: சுவிஸ் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 06 நவம்பர் 2011, 01:32.51 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் தென்பகுதியிலிருந்து வீசிய போயென் காற்று அந்நாட்டின் பெரும்பகுதியை வறட்சியாகவும் குளிர்ச்சியாகவும் மாற்றியமைத்தது. இக்காற்று மலைச்சாரல்களில் அதன் அடிவாரத்தை நோக்கி வீசும் இதனால் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் வெப்பநிலை 25 டிகிரியை எட்டியது. [மேலும்] |
| போலியான நிறுவனங்களை கண்டுபிடிக்கும் காம்கோ நிறுவனம் |
| [ சனிக்கிழமை, 29 ஒக்ரோபர் 2011, 10:14.49 பி.ப ] |
காம்கோ அமைப்பானது போலியான நிறுவனங்களை கண்டுபிடிக்கும் வகையில், குறிப்பிட்ட நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட இரண்டு பொருட்களில் மேற்க்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் அவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டது. [மேலும்] |
| ஹெலிகாப்பட்டர் ஓட்டுநருக்கு லேசர் கண்ணாடி மறுப்பு |
| [ வியாழக்கிழமை, 27 ஒக்ரோபர் 2011, 08:12.03 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் உள்ள வான் மீட்புப்படையான “ரேகா” தனது ஹெலிகாப்ட்டர் ஓட்டுநர்களின் கண்களை லேசர்கதிர்கள் பாதிக்காத வகையில் புதிய கண்ணாடிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது. [மேலும்] |
| சுவிஸ் சுகாதார துறையை மேம்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுப்பு |
| [ புதன்கிழமை, 19 ஒக்ரோபர் 2011, 08:35.57 மு.ப ] |
சுவிஸ் அரசாங்கமானது அந்நாட்டின் சுகாதார துறையினை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. [மேலும்] |
| குழந்தைகளின் போஷாக்கு குறித்த பிரச்சாரம்: சுவிஸில் ஆரம்பம் |
| [ புதன்கிழமை, 12 ஒக்ரோபர் 2011, 01:09.45 பி.ப ] |
சிறுவர்களுக்கு தேவையான போஷாக்கு உணவு பற்றிய பொது பிரசாரத்திற்கு சுவிசின் உணவு உற்பத்தி நிறுவனங்கள் நிதி உதவியினை வழங்க உள்ளது. [மேலும்] |
| சுவிட்சர்லாந்தில் பரவும் தொற்று நோய்கள்: அச்சத்தில் பொதுமக்கள் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 11 செப்ரெம்பர் 2011, 10:38.19 மு.ப ] |
சுவிட்சர்லாந்தின் வடக்கு பகுதியில் ஆசியப்புலி கொசு பரவி வருகிறது. இந்த கொசு தாக்குதலால் மனிதர்களுக்கு பல தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளன. [மேலும்] |
| வளரும் நாடுகளில் பரவும் நீண்ட கால நோய்கள்: சுவிஸ் மாநாட்டில் எச்சரிக்கை |
| [ சனிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2011, 05:58.44 மு.ப ] |
நீண்ட காலம் இருக்கக் கூடிய நோய்களான டயாபடிஸ், புற்றுநோய் மேற்கத்திய நோய்களாக உள்ளன. இவை தற்போது உலகம் முழுவதும் குறிப்பாக வளரும் நாடுகளில் பரவத் துவங்கி உள்ளன. [மேலும்] |
| இணையமூடாக போலி மருந்துப் பொருள் விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை |
| [ சனிக்கிழமை, 11 யூன் 2011, 06:59.06 பி.ப ] |
இணையமூடாக போலி மருந்துப் பொருள் விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
|