கல்வி செய்திகள்
வேதியியல் பட்டதாரிகளை ஊக்கப்படுத்தும் ஜெனீவா பல்கலைக்கழகம்
[ திங்கட்கிழமை, 05 டிசெம்பர் 2011, 07:17.33 பி.ப ]
மக்களை அதிகளவு வேதியியல் துறையில் ஈடுபடுத்தும் புதுவித முயற்சியில் ஜெனீவா பல்கலைக்கழகம் இறங்கி உள்ளது. [மேலும்]
மந்தமான மாணவருக்குக் கூடுதல் சிகிச்சை
[ ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2011, 02:41.04 பி.ப ]
சுவிஸ் நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட பள்ளிமாணவர்கள் தங்கள் படிப்புச் சிக்கலிலிருந்து விடுபட ஏதேனும் ஒரு சிகிச்சையை மேற்கொள்கின்றனர். அண்மையில் சோலோதுன் குழந்தை மருத்துவர் தாமஸ் பௌமனும் சுக் குழந்தை மருத்துவரும் இளைஞர் மனநல மருத்துவருமான ரோமெடியஸ் ஆல்பெரும் இணைந்து 285 பக்க புத்தகம் ஒன்றை வெளியிட்டனர். [மேலும்]
சர்வதேசப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க வேண்டாம்: ஜீரிச் முடிவு
[ ஞாயிற்றுக்கிழமை, 23 ஒக்ரோபர் 2011, 11:15.07 மு.ப ]
ஜீரிச் மாநிலத்தில் அடுத்த கல்வியாண்டில் சர்வதேசப் பள்ளிகளில் நம் குழந்தைகளைச் சேர்க்க வேண்டாம் என்று கல்வி அமைச்சர் ரெஜினெ ஏப்ரி ஆணையிட்டுள்ளார். [மேலும்]
ஐரோப்பாவின் தலை சிறந்த வடிமைப்பு பள்ளியாக சுவிஸ் எகால் நிறுவனம் தெரிவு
[ செவ்வாய்க்கிழமை, 16 ஓகஸ்ட் 2011, 10:21.22 மு.ப ]
எகால் என்ற லாசானே யுனிவர்சிட்டி ஆப் ஆர்ட் அண்ட் டிசைன் வடிவமைப்பு பள்ளி ஐரோப்பாவின் முன்னணி வடிவமைப்பு பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. [மேலும்]
சுவிஸ் பல்கலைகழகங்களில் அயல்நாட்டு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு
[ வியாழக்கிழமை, 04 ஓகஸ்ட் 2011, 05:13.14 மு.ப ]
சுவிஸ் பல்கலைக்கழகங்களில் உரிய இடங்கள் இல்லாத போது அயல்நாட்டு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும். அதே நேரத்தில் அயல்நாட்டு மாணவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிலையும் உள்ளது. [மேலும்]
ஆசிரியர்களுக்கு பிற மொழிகள் தொடர்பான வழிகாட்டி கைநூல் வழங்கப்படவுள்ளது
[ புதன்கிழமை, 22 யூன் 2011, 04:10.28 பி.ப ]
சுவிட்சர்லாந்தின் சூரிக் கான்டன் ஆசிரியர்களுக்கு பிற மொழிகள் தொடர்பான வழிகாட்டிக் கைநூல் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
வேலையற்றோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
[ வெள்ளிக்கிழமை, 06 மே 2011, 04:20.30 பி.ப ]
வேலையற்றோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மத்திய புள்ளி விபரத் திணைக்களம் அறிவித்துள்ளது. [மேலும்]
வேலையற்றவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
[ வெள்ளிக்கிழமை, 08 ஏப்ரல் 2011, 07:49.40 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் வேலையற்றவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. [மேலும்]
அனேகமான பல்கலைக்கழக மாணவர்கள் முதுகலைப் பட்டத்தை கற்கின்றனர்
[ புதன்கிழமை, 05 சனவரி 2011, 05:59.45 பி.ப ]
அனேமாக பல்கலைக்கழக மாணவர்கள் முதுகலைப் பட்டக் கல்வியையும் தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
Zurich ல் பாடசாலை மாணவ, மாணவியரின் பெற்றோருக்கு விசேட பயிற்சிகள்
[ சனிக்கிழமை, 18 டிசெம்பர் 2010, 06:05.39 பி.ப ]
Zurich ல் பாடசாலை மாணவ, மாணவியரின் பெற்றோருக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
சுவிட்சர்லாந்தில் பத்திரிகை விளம்பரம் ஊடாக மதகுருக்களுக்கான பயிலுனர்கள் தெரிவு
[ வெள்ளிக்கிழமை, 17 டிசெம்பர் 2010, 07:45.32 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் பத்திரிகை விளம்பரம் ஊடாக மதகுருக்களுக்கான பயற்சிகளில் ஆட்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.   [மேலும்]
மனடோர்ப் தமிழ்விதியாலயத்தின் 10 வது ஆண்டுவிழா
[ புதன்கிழமை, 17 நவம்பர் 2010, 09:23.08 பி.ப ]
மனடோர்ப் தமிழ்விதியாலயத்தின் 10 வது ஆண்டுவிழா வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டது [மேலும்]
சுவிஸ் - அமெரிக்க நரம்பியல் நிபுணர்கள் கூட்டாக இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ளத் திட்டம்
[ திங்கட்கிழமை, 01 நவம்பர் 2010, 07:56.10 பி.ப ]
சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்க நரம்பியல் நிபுணர்கள் கூட்டாக இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
விஞ்ஞான மற்றும் ஆய்வுப் பணிகளுக்கு அரசாங்கம் கூடுதல் பணத்தை வழங்க வேண்டும் : ஆய்வு நிறுவனங்கள்
[ வியாழக்கிழமை, 28 ஒக்ரோபர் 2010, 07:27.27 பி.ப ]
விஞ்ஞான மற்றும் ஆய்வுப் பணிகளுக்கு அரசாங்கம் கூடுதல் பணத்தை வழங்க வேண்டுமென ஆய்வு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. [மேலும்]
லூசர்ன் தொழில்நுட்பக் கல்லூரி ஹவார்ட் மருத்துவக் கல்லூரியுடன் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடத் திட்டம்
[ சனிக்கிழமை, 16 ஒக்ரோபர் 2010, 05:25.31 பி.ப ]
லூசர்ன் தொழில்நுட்பக் கல்லூரி ஹவார்ட் மருத்துவக் கல்லூரியுடன் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
துணை வருமானம் கோரும் சுவிட்சா்லாந்து மக்கள்
சுவிஸ்ஸில் அதிகரித்து வரும் தற்கொலையை விரும்புபவரின் எண்ணிக்கை
பங்குகளை விற்க தயாராகும் DKSH நிறுவனம்
ஈரான் மீது பொருளாதார தடை விதிக்க தயாராகும் சுவிஸ்
இயற்கையை விரும்பும் சுவிஸ் மக்கள்
சமையல் வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்தினால் ஆர்வம் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்
குறைந்து வரும் மார்பக புற்று நோய் விகிதம்
வெளிநாட்டில் வாழும் சுவிஸ் மக்களுக்கு புதிய சிக்கல்
சோதனையின் போது தடம்புரண்ட அதிவேக விரைவு வண்டி: 5பேர் பலி
விண்வெளியில் மிதந்து வரும் குப்பைகளை சுத்தம் செய்யும் செயற்கைகோள் கண்டுபிடிப்பு: சுவிஸ் சாதனை
 
   
   
 
Switzerland Flag, Photo - flickr
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
புதிய பதிப்புரிமைச் சட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு
[ செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2012, 07:19.50 பி.ப ] []
ஜேர்மனியில் ஆயிரக்கணக்கான மக்கள் புதிய பதிப்புரிமைச் சட்டத்தை எதிர்த்துத் தெருவில் இறங்கி போராடினர். அமெரிக்காவும், ஜப்பானும் இணைந்து உருவாக்கியுள்ள போலி எதிர்ப்பு வர்த்தக ஒப்பந்தமான (Anti Counterfeiting Trade Agreement) ACTA வுக்கு ஐரோப்பாவில் கடும் எதிர்ப்பு தோன்றியுள்ளது. [மேலும்]
சீனாவுடனான சுவிஸ் உறவுகள் பலப்படும்: டோரிஸ் லியுதார்ட்
[ செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2012, 12:30.02 பி.ப ] []
சுவிட்சர்லாந்தின் சுற்றுப்புறச் சூழல் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சரான டோரிஸ் லியுதார்ட் இரண்டு நாள் பயணமாக சீனா சென்றிருந்தார். [மேலும்]
போதையில் வண்டி ஓட்டுவதைக் கண்டுபிடிக்க புதிய முறை
[ திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2012, 05:03.51 பி.ப ] []
நானோ-தெரா என்ற தேசிய தொழில்நுட்ப ஆய்வுத்திட்டத்தின் மூலம் உடலில் உள்ள போதைப்பொருளின் அளவைத் துல்லியமாக கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். [மேலும்]
பனிக்காலத்தில் புகலிடம் தேடும் ரோமா இனம் மக்கள்
[ திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2012, 04:51.37 பி.ப ] []
செர்பியா மற்றும் கொசோவோவில் உள்ள ரோமா இன மக்கள் பிழைப்புக்காக சுவிட்சர்லாந்திற்கு குடிபெயர்ந்து வருவது அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
பனிச்சறுக்கு விளையாட்டிற்கு தயாராகி வரும் சுவிஸ்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2012, 01:27.48 பி.ப ]
ஜேர்மனியில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு உறைபனி உண்டாகியிருப்பது பலருக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் சிலருக்கு பலவிதங்களில் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]