வணிக செய்திகள்
பிரபல காபி நிறுவனத்தை விமர்சித்த நெஸ்லே மீது வழக்கு பதிவு
[ வியாழக்கிழமை, 12 யூன் 2014, 08:29.55 மு.ப ] []
சுவிசின் பிரபல நிறுவனமான நெஸ்லே நிறுவனம் மீது காபி நிறுவனம் ஒன்று வழக்கு தொடர்ந்துள்ளது. [மேலும்]
விலை குறைவில் விற்பனையாகும் வீடுகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 மே 2014, 01:18.22 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் வீடுகள் மற்றும் மனைகளின் வேலைகள் கடந்த ஆண்டை விட 6 சதவிகிதம் குறைந்துள்ளது. [மேலும்]
சுவிசில் களைகட்டும் "வைன்" விற்பனை
[ வெள்ளிக்கிழமை, 23 மே 2014, 07:22.43 மு.ப ]
சுவிசர்லாந்து வைன் விற்பனையில் முதலிடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]
சரிவை நோக்கி சொக்லேட்
[ திங்கட்கிழமை, 19 மே 2014, 11:00.45 மு.ப ]
சொக்லெட்டின் மூல பொருளான கொக்கோவின் உற்பத்தி குறைந்ததால் வருங்காலத்தில் சுவிஸில் சொக்லெட்டின் உற்பத்தி குறையும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். [மேலும்]
அதிக ஊதியம் வேண்டாம்: சுவிஸ் மக்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 18 மே 2014, 03:17.31 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் மணிக்கு 25 டொலர் என்ற அதிக ஊதியத்தை வழங்குவது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. [மேலும்]
அதிக லாபமடைய துடிக்கும் காப்பீட்டு நிறுவனம்
[ சனிக்கிழமை, 17 மே 2014, 12:41.39 பி.ப ]
சுவிசின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் தங்களது லாபத்திற்காக ஆட்குறைப்பு செய்வதற்கு திட்டமிட்டுள்ளனர். [மேலும்]
அதிக விலைபோன நீலக்கல் வைரம்
[ வெள்ளிக்கிழமை, 16 மே 2014, 12:24.04 பி.ப ]
சுவிசின் பிரபல ஏல நிறுவனம் வண்ணமீகு நீலக்கல் வைரத்தை 21.4 மில்லியன் பிராங்குகளுக்கு விற்பனை செய்துள்ளது. [மேலும்]
ஏலத்தில் களைகட்டிய மஞ்சள் நிற வைர மோதிரம் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 15 மே 2014, 11:56.47 மு.ப ] []
சுவிசில் ஏலம்போன மஞ்சள் நிற வைர மோதிரம் ஒன்று 14.5 மில்லியன் பிராங்குகளுக்கு விற்கப்பட்டுள்ளது. [மேலும்]
கொத்திரைச்சியின் விலை ஏற்றம்: ஏக்கத்தில் சுவிஸ் பிரியர்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 04 மே 2014, 03:05.20 பி.ப ]
இறைச்சி தயாரிப்பாளர்கள் சுவிட்சர்லாந்தில் தேசிய உணவாகிய (CERVELAT) கொத்திறைச்சியின் விலை ஏற்றத்தைக் குறித்து முன்னதாகவே அறிவித்துள்ளார்கள். [மேலும்]
உலகிலேயே விலையுயர்ந்த நாடு சுவிஸ்: ஆய்வில் தகவல்
[ சனிக்கிழமை, 03 மே 2014, 05:31.34 பி.ப ]
சுவிட்சர்லாந்து உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த நாடு என்று உலக வங்கி நடத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
ஏலத்தில் விடப்படும் உலகிலேயே பெரிய நீலநிற வைரக்கல்
[ செவ்வாய்க்கிழமை, 29 ஏப்ரல் 2014, 03:22.47 பி.ப ] []
உலகிலேயே மிகப்பெரிய நீலநிற வைரக்கல், ஜெனிவா ஏல நிறுவனத்தில் ஏலத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. [மேலும்]
மக்கள் சம்மதத்துடன் அரங்கேறவுள்ள விமான ஒப்பந்தம்
[ திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2014, 01:51.43 பி.ப ]
ஸ்வீடன் நாட்டுடன் செய்யவிருக்கும் விமான ஒப்பந்தம் குறித்து சுவிஸ் நாட்டு மக்களிடம் வாக்குகள் சேகரிக்கப்படவுள்ளன. [மேலும்]
சுவிஸ் அமைச்சருடன் மத்திய அரசு ஆலோசனை: கருப்பு பண விவகாரம்
[ ஞாயிற்றுக்கிழமை, 27 ஏப்ரல் 2014, 07:01.53 மு.ப ] []
சுவிஸ் - இந்தியா கருப்பு பணம் தொடர்பான தகவல் பறிமாற்றம் குறித்து மத்திய அரசு விவாதித்து வருவதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். [மேலும்]
பிரிட்டிஷ் மருந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த சுவிஸ்
[ புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014, 06:53.58 மு.ப ] []
சுவிஸ் நிறுவனமான நோவார்ட்டிஸின் நோய் எதிர்ப்பு மருந்து தயாரிக்கும் பிரிவை பிரிட்டிஷ் நிறுவனமான கிளாக்ஸோ ஸ்மித்க்ளைன் ஏழு பில்லியன் டொலர்களுக்கு வாங்கியுள்ளது. [மேலும்]
கிரெடிட் ஆசி வங்கியின் இரகசிய கணக்குகளை குறிவைத்த அமெரிக்கா
[ வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014, 03:39.36 பி.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள கிரெடிட் ஆசி வங்கியின் இரகசியக் கணக்குகளை அமெரிக்க வங்கி கட்டுப்பாட்டு நிறுவனம் கேட்டுள்ளது. [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சிறைச்சாலையில் திடீர் தீயால் பரபரப்பு
சுவிசின் பிரம்மாண்ட “ஸ்வாட்ச்” நிறுவனம்: இனி இந்தியாவிலும்
கறுப்பு பண விவரங்கள் அம்பலமாகுமா?
கண்டுபிடிப்பு தரவரிசையில் தொடர்ந்தும் சுவிஸ் முன்னிலையில்!
கறுப்பு பண முதலைகளுக்கு “செக்” வைக்கும் ஜெட்லி
மலேசிய விமானம் விபத்து: பாதையை மாற்றும் சுவிஸ் ஏர்லைன்ஸ்
செக்ஸில் தள்ளாடிய தம்பதியினர்: பதறிய பணிப்பெண்
கலைஞரின் மரணத்தால் ஓய்ந்த இசைமழை (வீடியோ இணைப்பு)
தீயில் சிக்கிய வாலிபன்: உயிருக்கு போராடும் பரிதாபம்
பாரில் ரகளை செய்த விபச்சாரி: கணவனின் கள்ளக்காதலால் ஆத்திரம்
 
   
   
 
2013 - ஒரு முன்னோக்கிய பார்வை
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
அறுவை சிகிச்சையால் ஆபத்தில் சுவிஸ்
[ செவ்வாய்க்கிழமை, 15 யூலை 2014, 07:42.29 மு.ப ]
சுவிசில் இதய திறப்பு அறுவை சிகிச்சையால் தொற்று நோய் ஏற்படுவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. [மேலும்]
சுவிசில் துள்ளும் அழகிய ஜெல்லிமீன்கள்
[ செவ்வாய்க்கிழமை, 15 யூலை 2014, 07:19.26 மு.ப ] []
சுவிசில் ஒரே ஒரு உயிரியல் பூங்காவில் மட்டுமே ஜெல்லிமீன்கள் காணப்படுவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. [மேலும்]
பெண்ணை உள்ளிழுத்த பனிமலை: பரிதாப மரணம்
[ திங்கட்கிழமை, 14 யூலை 2014, 10:50.52 மு.ப ]
சுவிசை சேர்ந்த பெண் ஒருவர் இத்தாலிய ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் சரிந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். [மேலும்]
புயலால் அவதிப்படும் சுவிஸ்
[ திங்கட்கிழமை, 14 யூலை 2014, 10:14.14 மு.ப ] []
சுவிசில் வீசிய கடும் புயலால் 150 கட்டிங்கள் சேதமடைந்ததுடன் பாதி மில்லியனுக்கு மேலான ரூபாய் நஷ்டமடைந்துள்ளது. [மேலும்]
சுவிஸை தாலாட்டும் ஆலங்கட்டி மழை
[ ஞாயிற்றுக்கிழமை, 13 யூலை 2014, 01:47.15 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் ஆலங்கட்டி மழையை அடுத்து தற்போது வெள்ளம் ஏற்பட்டுள்ளது. [மேலும்]