| | | |
| |
| | | |
| |
| பிரதான செய்திகள் |
| ஸ்விஸ் உயிரினங்ளுக்கு அச்சுறுத்தல் |
| [ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 04:09.05 பி.ப ] |
சுவிசர்லாந்தில் இருக்கும் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்களில் மூன்றில் ஒருபங்கு அழியும் நிலையில் இருப்பதாக மத்திய சுற்றுப்புறச் சூழல் துறை தெரிவித்துள்ளது. [மேலும்] | | திரிபோலி தூதரகத்தை பாதுகாக்க முயற்சி |
| [ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 04:31.22 பி.ப ] |
லிபயோவின் தலைநகரான திரிபோலியில்(Tripoli) உள்ள ஸ்விஸ் நாட்டுத் தூதரகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை, கடந்த 3 மாதகாலமாகத் தனியார் பாதுகாப்பு நிறுவனமான ஏஜிஸ்(Aegis) ஏற்று நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. [மேலும்] |
|
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| பிந்திய செய்திகள் | | சுவிஸ் நிதிச்சந்தை விதிமுறைகளுக்கு பாரட்டு: FSB |
| [ வியாழக்கிழமை, 26 சனவரி 2012, 05:23.22 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் நிதி நிலைத்தன்மைக் குழு(FSB) வங்கிகளைக் கூர்ந்து ஆராய்ந்ததில், அதன் சட்டவிதிமுறைகள் பற்றிய வரியை குறைக்கவில்லை என்றும் வங்கிகள் தமது சிறப்பான கண்ணோட்டத்தை உருவாக்கியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. [மேலும்] | |
| தேசிய வங்கி பற்றிய ஆணையக் குழுவின் அறிக்கை |
| [ வியாழக்கிழமை, 26 சனவரி 2012, 04:42.24 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் தேசிய வங்கியின்(SNB) தலைவராக விளங்கிய ஃபிலிப் ஹில்டெபிராண்டின்(Hildebrand) பதவி விலகியதை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்பதை அறிய நிபுணர் குழு கொண்ட ஓர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. [மேலும்] | |
| சிறுபான்னையினர் பாதுகாப்பில் சிறிது முன்னேற்றம் |
| [ வியாழக்கிழமை, 26 சனவரி 2012, 04:09.26 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் நாடோடிக் கூட்டத்தினர் கூடாரம் அமைத்துத் தங்குவதற்கு இடம் தேடுவதில் சிரமப்படுகின்றனர் என்று அரசு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. [மேலும்] | |
| நுண்ணிழைத் தெரிவு முறையை எளிமையாக்கும் வலைத்தளம் |
| [ புதன்கிழமை, 25 சனவரி 2012, 06:22.10 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சில வீடுகளில் மட்டுமே காணப்படும் நுண்ணிழை தெரிவு தொழில்நுட்ப முறை, வலைத்தளச் செயற்பாடுகளை இன்னும் விரைவுப்படுத்தவும் தெளிவுபடுத்தவும் உதவுகின்றது. [மேலும்] | |
| சுவிஸ் பிராங்கில் ஒரு வித தேக்க நிலை உருவாகக்கூடும்: OSED |
| [ புதன்கிழமை, 25 சனவரி 2012, 04:18.10 பி.ப ] |
சுவிஸ்சர்லாந்தின் வரிவிதிப்பில் மாற்றம் கொண்டுவந்தால் மட்டுமே, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க முடியும் என பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் மேப்பாட்டுக்கான அமைப்பு (OECD)தெரிவித்துள்ளது. [மேலும்] | |
| ஹஃபிங்ட்டன் போஸ்ட் பத்திரிகைக்கு சுவிஸ் ஆசிரியர் நியமனம் |
| [ செவ்வாய்க்கிழமை, 24 சனவரி 2012, 07:30.03 பி.ப ] |
சுவிஸ் பத்திரிகையாளரான பால் ஆக்கர்மேன், ஹஃபிங்ட்டன் போஸ்ட் என்ற ஃபிரெஞ்சு செய்தி வலைத்தளத்திற்கு முதன்னை பதிப்பாசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். [மேலும்] | |
| அதிகமான விமர்சனத்திற்கு காரணமாகும் சுவிஸ் பேங்க் |
| [ செவ்வாய்க்கிழமை, 24 சனவரி 2012, 07:13.26 பி.ப ] |
சுவிசர்லாந்தின் நிதி மையம் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருப்பதற்கு மிக முக்கிய காரணமாக சுவிஸ் பேங்கிங் (அல்லது) சுவிஸ் பேங்கர்ஸ் என்ற அசோசியேஷன் கருதப்படுகின்றது. [மேலும்] | |
| ரூபிக் வரி ஒப்பந்தங்கள் தோல்வியில் முடிந்தது |
| [ திங்கட்கிழமை, 23 சனவரி 2012, 04:35.04 பி.ப ] |
சுவிஸ்லாந்து, பிரித்தானிய மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கடந்த ஆண்டு கையெழுத்திட்ட வரி ஒப்பந்தங்கள் தோல்வியில் முடிந்ததுடன் அது ஐரோப்பாவில் உள்ள எதிர் கட்சிகளின் விமர்சனத்திற்கும், எதிர்பிற்கும் ஆளாகியது. [மேலும்] | |
| சுவிஸ்லாந்தில் வருமானம் அதிகரிக்க கூறி ஆர்ப்பாட்டம் |
| [ திங்கட்கிழமை, 23 சனவரி 2012, 04:28.28 பி.ப ] |
சுவிஸ்லாந்து ஒரு செல்வந்த நாடாக கருதப்படுகின்ற வேலையிலும் பல மக்கள் வறுமையின் காரணமாக வேலைக்கு செல்கின்றார்கள். இவ்வாறு வேலைக்கு செல்பவர்கள் வறுமையில் வாழும் சூழல் மாற்றமடைய வேண்டும் என தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. [மேலும்] | |
| முன்னாள் இயக்குநர் பதவி விளகியது வங்கியை பாதிக்கவில்லை: தாமஸ் ஜோர்டன் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 22 சனவரி 2012, 04:27.26 பி.ப ] |
சுவிஸ் தேசிய வங்கியின் இடைக்கால இயக்குநராகப் பொறுப்பேற்ற தாமஸ் ஜோர்டன் முன்னாள் இயக்குனர் பதவி விலகியதால் வங்கிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் ஸ்விஸ் செய்திதாளான Neue Zürcher Zeitung அளித்த பேட்டியின் போது தெரிவித்தார். [மேலும்] |
|
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| அதிகரித்து வரும் புலம் பெயர்ந்தோர் எண்ணிக்கை |
| [ வெள்ளிக்கிழமை, 20 சனவரி 2012, 09:19.10 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் புகலிடம் தேடி வந்தேர் எண்ணிக்கை 2011இல் முந்தைய ஆண்டைவிட 45மூ அதிகம் என்று மத்திய புலம்பெயர்ந்தோர் அலுவலகம் தெரிவித்தது. [மேலும்] | | உலகத் தலைவர்களை மாற்றியமைக்க வேண்டும் |
| [ வியாழக்கிழமை, 19 சனவரி 2012, 05:10.40 பி.ப ] |
சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கும் உலகத்தலைவர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகமாகிக்கொண்டு வருகின்றது. [மேலும்] | | சுவிஸ் வாழ் அல்ஜீரியர் பிரான்சில் கைதானார் |
| [ புதன்கிழமை, 18 சனவரி 2012, 07:00.29 பி.ப ] |
அல்ஜீரியா அரசியல் அகதியாக சுவிட்சர்லாந்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த மெலைத் தீனா என்பவரை பிரான்ஸ் அரசு அல்ஜீரியா தீவிரவாதி என்று கைது செய்து சிறையிலடைத்தது. [மேலும்] | | திரிபோலி செல்லத் தயாராகும் ராணுவம் |
| [ செவ்வாய்க்கிழமை, 17 சனவரி 2012, 06:37.45 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் சிறப்பு இராணுவப்படை லிபியாவின் தலைநகரான திரிபோலிக்குச் செல்லித் தயாராகி வருகிறது. அங்கு தங்களுடைய தூதரகத்தைப் பாதுகாக்க வேண்டிய தலையாய பணியின் நிமித்தம் இந்தப் படை எங்கு செல்வதாகத் தெரிகிறது. [மேலும்] | | மூழ்கிய கப்பலில் பயணித்த சுவிஸ்ஸின் சுற்றுலாப் பயணிகள் |
| [ திங்கட்கிழமை, 16 சனவரி 2012, 03:49.43 பி.ப ] |
இத்தாலிப் பயணக்கப்பல் கடலில் மூழ்கியதில் குறைந்தது இரண்டு சுவிஸ் பயணிகள் மட்டும் கண்டறியப்பட்டுள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. சுவிஸ் பயணிகள் மருத்துவமணையில் சேர்க்கப்பட்டுப் பின்பு வீடு திரும்பினர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|